
மாற்றுத்திறனாளிகள் புகார் மனுக்களை ஏப்ரல் 30-க்குள் அனுப்ப வேண்டும்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மாநில ஆணையரகத்தை எளிதில் அணுகுவதற்கு சுற்று நீதிமன்றம் நெல்லையில் மே 29, 30-ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது என்று கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
17 April 2025 12:39 PM
மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்: சட்டமுன்வடிவு - நாளை தாக்கல்
சட்ட முன்வடிவை நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்கிறார்.
15 April 2025 3:39 PM
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
21 Oct 2023 10:47 AM
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.
10 Oct 2023 8:59 AM
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்
பாபநாசத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது.
29 Sept 2023 8:59 PM
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்
திருவாரூர் வருவாய்கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 6-ந் தேதி நடக்க உள்ளதாக மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தொிவித்துள்ளார்.
3 July 2023 6:45 PM
கீழ்பென்னாத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம்
கீழ்பென்னாத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம் 20-ந் தேதி நடக்கிறது.
16 Jun 2023 9:22 AM
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது - கலெக்டர் தகவல்
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கப்படுவதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
14 Jun 2023 8:18 AM
கல்லூரி மாணவர் சேர்க்கை: மாற்றுத்திறனாளிகள் என்றுதான் குறிப்பிட வேண்டும் - தமிழக அரசு உத்தரவு
கல்லூரி மாணவர் சேர்க்கையில் மாற்றுத்திறனாளிகள் என்றுதான் குறிப்பிட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
25 Feb 2023 7:26 PM
மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
10 Feb 2023 4:53 PM
மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு: உயர்மட்டக் குழு அமைத்து அரசாணை வெளியீடு
மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு தொடர்பாக உயர்மட்டக் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
20 Dec 2022 4:53 PM
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய விருதுகளை நாளை வழங்குகிறார் ஜனாதிபதி
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2 Dec 2022 1:54 PM