தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக 29-ம் தேதி ஈரோட்டில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
தி.மு.க. கூட்டணியை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மேற்கொள்ள இருக்கும் தேர்தல் பிரசார சுற்றுப்பயண விவரம் வெளியாகி உள்ளது.
24 March 2024 3:55 PM ISTநல்ல செய்தி தாமதமாகத்தான் வரும் - கூட்டணி குறித்து கமல்ஹாசன் பேச்சு
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் இன்று நடைபெற்றது.
21 Feb 2024 12:53 PM ISTநாடாளுமன்ற தேர்தல்; மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு
வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கி உள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.
13 Feb 2024 7:55 PM ISTமக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர் அதிரடி கைது
ஆட்டோ ஓட்டுனரை தாக்கியதாக மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் அதிரடி கைது செய்யப்பட்டுள்ளார்.
15 Oct 2023 6:52 PM ISTமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த பா.ஜ.க. நிர்வாகிகள்
மக்கள் நீதி மய்யத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் நேற்று தங்களை இணைத்துக் கொண்டனர்.
12 March 2023 12:48 AM ISTதிறந்தவெளிக் கிடங்குகளால் மழையில் நனைந்து வீணாகும் நெல்: உரிய முறையில் பாதுகாக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
திறந்தவெளியில் உள்ள நெல் சேமிப்புக் கிடங்குளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல், மழையில் நனைந்து வீணாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
8 Feb 2023 2:21 PM ISTமதுரவாயலில் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் என்ஜினீயர் பலியான சம்பவம் வேதனையை அளிக்கிறது - மக்கள் நீதி மய்யம்
சேதமடைந்துள்ள சாலைகளைச் சீரமைக்க போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
4 Jan 2023 6:37 PM ISTபழுதடைந்த பள்ளிக் கட்டிடங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது.
9 Dec 2022 1:18 PM ISTதனியார் நிதி நிறுவனங்களைக் கண்காணித்து முதலீட்டாளர்களைப் பாதுகாக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
தனியார் நிதி நிறுவனங்களைக் கண்காணித்து முதலீட்டாளர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
28 Nov 2022 2:24 PM ISTஆதாரை இணைக்காவிடில் மின்கட்டணம் செலுத்தமுடியாது என்ற நிலையைக் கைவிடுக - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
ஆதாரை இணைக்க 3 மாத கால அவகாசம் தரப்படவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.
24 Nov 2022 8:00 PM ISTநெருக்கடியால் தள்ளாடும் தொழில் துறை: மின் கட்டண உயர்வைக் கைவிடுக - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
24 Nov 2022 2:23 PM ISTஉலக மீனவர் தினம்: வாழ்க்கையே போர்க்களமான மீனவர்களின் கண்ணீரைத் துடைக்க உறுதியேற்போம் - மக்கள் நீதி மய்யம்
வாழ்க்கையே போர்க்களமான மீனவர்களின் கண்ணீரைத் துடைக்க உறுதியேற்போம் என்று உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.
21 Nov 2022 7:33 PM IST