
மாநில அரசு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை தேவை - ஓ.பன்னீர்செல்வம்
ஓய்வூதியதாரர்களுக்கு காப்பீட்டு அட்டை கிடைக்க நடவடிக்கையினை எடுக்க வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
18 Feb 2025 7:11 AM
விடுதலை போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு - அரசாணை வெளியீடு
விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
6 Sept 2024 1:48 PM
ஓய்வூதியம் பெறுவோருக்கு குட் நியூஸ்.. இனி எந்த வங்கியில் இருந்தும் பென்சன் வாங்கலாம்!
பணி ஓய்வுக்குப் பிறகு சொந்த ஊருக்குச் செல்லும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த புதிய பட்டுவாடா முறை பெரும் நிவாரணமாக இருக்கும்.
4 Sept 2024 12:48 PM
20 ஆண்டு கால ஓய்வூதிய கோரிக்கை நிறைவேறியது!
இந்த திட்டத்தை அமல்படுத்துவதால், மத்திய அரசுக்கு முதல் ஆண்டில் ரூ.6,250 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
28 Aug 2024 1:30 AM
ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்.. பா.ஜ.க. கூட்டணி தேர்தல் அறிக்கை
தொகுதி பங்கீட்டு ஒப்பந்தப்படி, தெலுங்கு தேசம் கட்சி 144 சட்டமன்ற தொகுதிகளிலும், 17 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
30 April 2024 12:24 PM
அரசு பெண் ஊழியர் இறந்தால் கணவருக்கு பதிலாக பிள்ளைக்கு ஓய்வூதியம் - மத்திய அரசு அறிவிப்பு
அரசு பெண் ஊழியர்கள், தங்கள் இறப்புக்கு பிறகு குடும்ப ஓய்வூதியம் பெற கணவருக்கு பதிலாக பிள்ளையை நியமிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
30 Jan 2024 11:25 AM
பென்சன் விதிமுறையில் மாற்றம்.. அரசு பெண் ஊழியர்கள் இனி இப்படி செய்யலாம்
பல்வேறு அமைச்சகங்களிடம் இருந்து வந்த கோரிக்கையின் அடிப்படையில், பென்சன் விதிமுறையில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
3 Jan 2024 6:18 AM
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தீா்மானம் நிைறவேற்றப்பட்டது.
7 Oct 2023 7:41 PM
தியாகிகள் பென்ஷன் ரூ.12 ஆயிரமாக உயர்வு
புதுச்சேரி தியாகிகளுக்கு பென்ஷன் தொகை ரூ.12 ஆயிரமாக ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
16 Aug 2023 4:35 PM
ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கவேண்டும்
வயதான காலத்தில் வாழ்வாதாரமின்றி தவித்து வருபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கவேண்டும் என வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
9 Aug 2023 5:38 PM
'ஓய்வூதியத் தொகையை உயர்த்தும் திட்டம் பரிசீலனையில் இல்லை' - மத்திய அரசு தகவல்
முதியோர் ஓய்வூதியத் தொகையை உயர்த்தும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
25 July 2023 6:22 PM
முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்
முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 March 2023 7:16 PM