ஒவைசி சகோதரருக்கு எச்சரிக்கை விடுத்த நவ்நீத் ராணா எம்.பி.-தேர்தல் பிரசாரத்தில் சர்ச்சை
ஐதராபாத் தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் மாதவி லதாவை ஆதரித்து நவ்நீத் ராணா எம்.பி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
10 May 2024 10:08 AM ISTநாடாளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளுக்கு நடந்த வாக்குப்பதிவு நிறைவு
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
26 April 2024 7:04 AM ISTதமிழகத்தில் வாக்கு சதவீதத்தை இறுதி செய்வதில் தாமதம் ஏன்? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
தூத்துக்குடியில் நள்ளிரவு 12 மணி வரை தரவு கொடுக்க முடியாததால், அங்கிருந்து காலையில்தான் தரவுகள் கிடைத்தன என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.
21 April 2024 8:41 AM ISTசிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பிறகு நடைபெறும் முதல் தேர்தல்... காஷ்மீரில் வெல்லப்போவது யார்?
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தம் மூலம் இந்த சட்டம் நீக்கப்பட்டது.
16 April 2024 7:31 AM ISTநாடாளுமன்ற தேர்தல்: தூத்துக்குடி தொகுதி பற்றிய முழு அலசல்
தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு 3 தேர்தல்களை சந்தித்த தூத்துக்குடி தற்போது 4-வது தேர்தலை எதிர்கொள்கிறது.
28 March 2024 2:42 PM ISTநாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்துக்கு கூடுதல் தேர்தல் அதிகாரிகள் நியமனம்
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
8 Feb 2024 4:13 PM ISTஅமித்ஷாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு; தேர்தல் கூட்டணி அமையுமா?
கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தெலுங்கு தேசமும் பாரதீய ஜனதாவும் தனித்து போட்டியிட்டன.
8 Feb 2024 12:26 PM IST