இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் எப்போது? வெளியான விவரம்
இலங்கை நாடாளுமன்றம் நேற்று கலைக்கப்பட்ட நிலையில் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
25 Sept 2024 8:24 AM ISTவயநாடு தொகுதியில் வேட்பாளரை நிறுத்தும் இந்திய கம்யூனிஸ்ட்
வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரை நிறுத்த உள்ளது.
18 Jun 2024 3:15 PM ISTஎன்.டி.ஏ. கூட்டணி ஆட்சி சிறு பிரச்சினைகளுக்கே கவிழ்ந்துவிடும் - ராகுல் காந்தி
தற்போது அமைந்துள்ள என்.டி.ஏ. கூட்டணி கட்சிகளின் ஆட்சி சிறு பிரச்சினைகளுக்கே கவிழும் அபாயத்தில் உள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
18 Jun 2024 2:29 PM ISTவயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி
வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளார்.
17 Jun 2024 7:48 PM ISTஎம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த குமாரசாமி, பசவராஜ் பொம்மை - காரணம் என்ன?
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரிகளான குமாரசாமி, பசவராஜ் பொம்மை எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர்.
15 Jun 2024 4:00 PM ISTதி.மு.க. நாடாளுமன்றக்குழு தலைவராக கனிமொழி நியமனம்
தி.மு.க. நாடாளுமன்றக்குழு தலைவராக கனிமொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
10 Jun 2024 9:21 PM ISTமத்திய மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு - யார் யாருக்கு எந்த துறை?
மத்திய மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.
10 Jun 2024 8:03 PM ISTபிரதமராக இன்று பதவியேற்கிறார் மோடி
3வது முறையாக மோடி பிரதமராக இன்று பதவியேற்கிறார்.
9 Jun 2024 2:48 AM ISTஅம்மாவின் மரியாதைக்காக ஆயிரம் வேலைகளையும் இழக்க தயார் - கங்கனாவை அறைந்த பெண் காவலர்
சண்டிகார் விமான நிலையத்தில் நடிகையும், எம்.பி.யுமான கங்கனா ரனாவத்தை பெண் காவலர் கன்னத்தில் அறைந்தார்.
7 Jun 2024 11:12 PM ISTமோடி பிரதமராக பதவியேற்கும் தேதி மாற்றம்
மோடி பிரதமராக பதிவியேற்கும் விழா வரும் 8ம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
6 Jun 2024 4:47 PM IST3வது முறையாக பிரதமராகிறார் மோடி - 8ம் தேதி பதவியேற்பு விழா
மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழா 8ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5 Jun 2024 1:16 PM ISTபிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் தொடக்கம்
பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
5 Jun 2024 12:49 PM IST