பல்லாவரம் குடிநீர் விவகாரம்; மாதிரிகள் ஆய்வு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
குடிநீர் மாதிரியில் கிருமிகள் இருக்கிறதா என ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
8 Dec 2024 6:37 PM ISTநிவாரணம் வழங்க தவெகவினருக்கு அனுமதி மறுப்பு
சென்னை பல்லாவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க தவெகவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
8 Dec 2024 4:51 PM ISTசென்னை பல்லாவரத்தில் குடிநீர் குழாய்களை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்
சென்னை பல்லாவரம் அருகே குடிநீர் குழாய்களை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
6 Dec 2024 4:15 PM ISTகழிவு நீர் கலக்கவில்லை என்றால், அப்பகுதி குடிநீரை குடிக்க அமைச்சர் முன்வருவாரா..? அண்ணாமலை கேள்வி
பல்லாவரம் அருகே வாந்தி, வயிற்றுப்போக்கால் உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
5 Dec 2024 3:06 PM ISTகுடிநீரில் கழிவுநீர் கலந்ததா..? - ஆய்வு முடிவுகள் பெறப்பட்ட பின்னரே உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் - அமைச்சர் தகவல்
பாதிக்கப்பட்ட இடத்தில் 6 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
5 Dec 2024 2:38 PM ISTபழைய பல்லாவரத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்
50 ஆண்டுகள் வசித்த வீட்டை ஒரே இரவில் இடித்து விட்டதாக பொதுமக்கள் கண்ணீர் வடித்தனர்.
7 Sept 2024 6:41 AM ISTசெல்போனில் கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 March 2024 10:15 AM ISTபல்லாவரம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது வழக்குப்பதிவு
சிறுமியை கொடுமைப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நீலாங்கரை மகளிர் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
19 Jan 2024 12:52 PM ISTஅதிக விலைக்கு மதுபானம் விற்றதால் தகராறு; பாட்டிலை உடைத்து பார் ஊழியரின் கழுத்தில் குத்திய வாலிபர்கள்
சென்னையை அடுத்த பல்லாவரத்தில் அதிக விலைக்கு மதுபானம் விற்றதால் ஏற்பட்ட தகராறில் பாட்டிலை உடைத்து பார் ஊழியரின் கழுத்தில் குத்திய வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
12 Oct 2023 8:27 AM ISTபல்லாவரத்தில் ரூ.600 கோடி அரசு நிலம் மீட்பு
பல்லாவரம் அருகே தனியார் ஆக்கிரமித்திருந்த ரூ.600 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டது.
6 Oct 2023 7:38 PM ISTபல்லாவரம் ரெயில் நிலையத்தில் ரெயிலின் அடியில் சிக்கிய முதியவரால் பரபரப்பு
பல்லாவரம் ரெயில் நிலையத்தில் ரெயிலின் அடியில் சிக்கிய முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.
5 Oct 2023 1:36 PM ISTபல்லாவரத்தில் வணிக வளாகத்துக்கு 'சீல்' வைக்க வந்த அதிகாரிகள்; ஊழியர்கள் தடுத்ததால் பரபரப்பு
பல்லாவரத்தில் வணிக வளாகத்துக்கு ‘சீல்’ வைக்க வந்த அதிகாரிகள் ஊழியர்கள் தடுத்ததால் திரும்பி சென்றனர்.
28 Sept 2023 7:57 PM IST