ஆன்லைன் டிரேடிங்கில் ரூ.1 கோடி இழந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
ஆன்லைன் டிரேடிங்கில் வினோத் சுமார் ரூ.1 கோடி வரை முதலீடு செய்துள்ளார்.
6 Oct 2024 11:56 AM ISTஆன்லைன் டிரேடிங்கில் ரூ. 30 லட்சத்தை இழந்ததால் விரக்தி: சென்னை வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
ஆன்லைன் டிரேடிங்கில் 30 லட்ச ரூபாயை இழந்த சென்னை வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
20 July 2024 8:53 AM ISTஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.53 லட்சம் இழப்பு: தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 May 2024 7:05 AM ISTஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் மோசடி: பெண்ணிடம் ரூ.10 லட்சம் சுருட்டிய இருவர் கைது
ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் ஆசை வார்த்தை கூறி, பெண்ணிடம் 10 லட்சம் ரூபாய் பண மோசடி செய்த இருவரை கரூர் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
17 Nov 2023 8:29 PM ISTவாலிபரிடம் ரூ.26¾ லட்சம் மோசடி
திருப்பூரில் ஆன்லைன் வர்த்தகம் என ஏமாற்றி வாலிபரிடம் ரூ.26¾ லட்சம் மோசடி செய்த வடமாநில கும்பல் குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
24 July 2023 10:24 PM ISTஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3 April 2023 11:14 AM IST