
ஆம்னி பஸ்கள் இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும் - அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம்
தமிழக அரசுக்கு ஒத்துழைத்தால் ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் நல்லுறவு நீடிக்கும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
24 Jan 2024 5:35 AM
ஆம்னி பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்வதை தடுக்க வேண்டும் - அமைச்சர் சிவசங்கரன் அறிவுறுத்தல்
ஆம்னி பஸ்களில் பயணிகளை ஏற்றிச் செல்வதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
23 Jan 2024 5:36 PM
விடுமுறை நாட்களில் கூடுதல் கட்டணம்: ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.36.55 லட்சம் அபராதம்
மாநிலம் முழுவதிலும் 1,892 பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
22 Jan 2024 3:42 PM
வேலூர் சரகத்தில் விதிகளை மீறிய ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.2.07 லட்சம் அபராதம் விதிப்பு
விதிமீறல்கள் குறித்து, வரும் 18-ந்தேதி வரை சோதனை தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Jan 2024 11:59 AM
ஆம்னி பேருந்துகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு
பெருங்களத்தூர் வழியே ஆம்னி பேருந்துகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
8 Nov 2023 5:50 AM
இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது..!! - விடுமுறை முடிந்து திரும்புவோர்களுக்கு அதிர்ச்சி தகவல்
இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
23 Oct 2023 9:10 PM
வேலூரில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 5 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்
வேலூரில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 5 ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
22 Oct 2023 4:38 PM
ஆம்னி பேருந்துகள் அதிக லாபம் ஈட்ட பொதுமக்களை கசக்கிப் பிழிய அனுமதிக்கக் கூடாது - ராமதாஸ்
கிறித்துமஸ் மற்றும் புத்தாண்டு காரணமாக தனியார் பேருந்துகளின் கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
24 Dec 2022 7:01 AM
விதிமுறைகளை மீறிய 12 ஆம்னி பஸ்களுக்கு அபராதம்
விதிமுறைகளை மீறிய 12 ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
6 Oct 2022 9:17 AM
இரு மடங்கு கட்டண உயர்வு... பயணிகளுக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் ஆம்னி பஸ்கள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கட்டணம் இரு மடங்காக உயர்ந்துள்ளதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
15 Sept 2022 3:43 AM
கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ்கள் மீது ரூ.11 லட்சம் அபராதம் - அமைச்சர் சிவசங்கர்
கூடுதல் கட்டணம் வசூலித்த 953 தனியார் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ. 11 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
19 Aug 2022 9:39 AM