எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 8.68 கோடி நிவாரணம் - தமிழக அரசு அறிவிப்பு
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஏற்கனவே தலா 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
23 Dec 2023 10:21 AM ISTஎண்ணூரில் எண்ணெய் கழிவுகள் முழுமையாக அகற்றம் - சுற்றுச்சூழல் துறை செயலாளர் தகவல்
மீனவ மக்களும் இணைந்து எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
22 Dec 2023 2:56 AM ISTஎண்ணூர் முகத்துவாரம் பகுதியில் எண்ணெய் கழிவு அகற்றம்
எண்ணெய் கசிவு அவசர மீட்பு பணிகள் நிறைவடைந்ததாக காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்து உள்ளார்.
20 Dec 2023 11:45 PM ISTஎண்ணெய் கசிவு அகற்றும் பணிகளை பார்வையிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
மத்திய, மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு எண்ணெய் கழிவுகளை அகற்றுவது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
15 Dec 2023 3:02 PM ISTஎண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி; ஒடிசாவில் இருந்து வல்லுநர் குழு இன்று வருகை
எண்ணெய் கழிவுகளை விரைந்து அகற்ற தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
15 Dec 2023 6:50 AM ISTசென்னை எண்ணூரில் இதுவரை 40 டன் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல்
எவ்வளவு எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய ஐ.ஐ.டி. பேராசிரியர்களைக் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
15 Dec 2023 5:20 AM ISTசென்னை எண்ணூரில் எண்ணெய் கசிவு - விரைந்து அகற்ற தமிழக அரசு நடவடிக்கை
எண்ணூர் கிரீக்கில் இருந்து எண்ணெய் கசிவை அகற்றுவதற்காக ஸ்கிம்மர் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.
13 Dec 2023 10:46 PM ISTஎண்ணெய் கசிவு விவகாரம் - சிபிசிஎல் நிறுவனம் விளக்கம்
எண்ணெய் கசிவை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக சிபிசிஎல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
13 Dec 2023 1:18 PM ISTசென்னை எண்ணூரில் எண்ணெய் அகற்றும் பணிகளை விரைவுபடுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
எண்ணெய் படலத்தை அகற்றுவதற்கு எடுத்த நடவடிக்கைகள் திருப்தியை தரவில்லை என தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
13 Dec 2023 1:36 AM ISTஅரபிக் கடலில் மூழ்கிய சரக்கு கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு - மீன்பிடிக்க தடை
மங்களூரு அருகே அரபிக் கடலில் மூழ்கிய சரக்கு கப்பலில் இருந்து எண்ணெய் கசிவதால் சுற்றியுள்ள பகுதியில் மீன் பிடிக்க மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
29 Jun 2022 12:23 PM IST