தேசிய தேர்வு முகமை நீட் தேர்வு ஊழலின் மையமாக உள்ளது - ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு
மில்லியன் கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை மோடி அரசு சீரழித்துள்ளது என்று ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
5 Aug 2024 5:34 AM ISTதிருத்தப்பட்ட நீட் தேர்வு தரவரிசை பட்டியல் வெளியீடு: 17 பேர் மட்டுமே முதலிடம்
திருத்தப்பட்ட நீட் தேர்வு தரவரிசை பட்டியலை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது.
26 July 2024 8:25 PM ISTதேசிய தேர்வு முகமையில் வினாத்தாள் தயாரிப்பது யார்? - மக்களவையில் மத்திய மந்திரி விளக்கம்
தேசிய தேர்வு முகமையில் ஒப்பந்த பணியாளர்கள் எத்தனை பேர் பணியாற்றுகின்றனர் என்ற கேள்விக்கு மத்திய கல்வித்துறை இணை மந்திரி பதில் அளித்தார்.
23 July 2024 3:00 AM ISTநடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்வது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்: தேசிய தேர்வு முகமை பதில் மனு
நீட் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தேசிய தேர்வு முகமை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
5 July 2024 7:54 PM ISTநீட்தேர்வு முறைகேடு: தேர்வு முகமை தலைவர் திடீர் நீக்கம்
நீட்தேர்வு முறைகேடு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை தலைவர் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
23 Jun 2024 12:22 AM ISTநாளை நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு
ஒத்தி வைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
22 Jun 2024 10:31 PM ISTநீட் வினாத்தாள் கசிவு என்பது வதந்தியே: தேசிய தேர்வு முகமை விளக்கம்
ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக பரப்பப்படும் தகவலில் உண்மையில்லை என தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.
6 May 2024 4:49 PM ISTவிரலில் 'மை' இருந்தால் தேர்வு கூடங்களில் நுழைய தடையா..? என்.டி.ஏ. விளக்கம்
விரலில் மை வைத்திருக்கும் தேர்வர்கள் தேர்வுக் கூடங்களில் நுழைய தடைவிதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.
10 April 2024 4:53 AM ISTகேரளாவில் 'நீட்' தேர்வின்போது உள்ளாடையை அகற்ற வைத்த கொடுமைக்கு ஆளான மாணவிகளுக்கு மறுதேர்வு - தேசிய தேர்வு முகமை
கேரளாவில் ‘நீட்’ தேர்வின்போது, உள்ளாடையை அகற்ற வைத்த கொடுமைக்கு ஆளான மாணவிகளுக்கு வரும் 4-ந் தேதி மறுதேர்வு நடத்தப்படுகிறது.
27 Aug 2022 11:06 PM IST