
மராட்டிய சட்டசபை தேர்தல்: அஜித் பவார் வேட்புமனு தாக்கல்
மராட்டிய மாநிலத்தின் பாராமதி சட்டசபை தொகுதியில் அஜித பவார் வேட்புமனு தாக்கல் செய்தார்.
28 Oct 2024 7:32 AM
அரியானா சட்டசபை தேர்தல்: ஜுலானா தொகுதியில் வினேஷ் போகத் வேட்புமனு தாக்கல்
ஜுலானா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
11 Sept 2024 10:36 AM
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: மேலும் 7 பேர் வேட்புமனு தாக்கல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் ஆகும்.
20 Jun 2024 12:23 PM
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா வேட்புமனு தாக்கல்
தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
19 Jun 2024 6:31 AM
வாக்கு எண்ணும் பணிகளை பார்வையிட பொது பார்வையாளர்கள் நியமனம்
3 நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணிகளை பார்வையிட வாக்கு எண்ணிக்கைக்கான பொது பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
2 Jun 2024 7:09 PM
வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி
வாரணாசி தொகுதியில் 3-வது முறையாக பிரதமர் மோடி போட்டியிடுகிறார்.
14 May 2024 6:48 AM
வடக்கு மும்பை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பியூஷ் கோயல் வேட்புமனு தாக்கல்
வடக்கு மும்பை மக்களவை தொகுதி வேட்பாளர் பியூஷ் கோயல் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
30 April 2024 12:47 PM
ஒடிசா சட்டசபை தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் முதல்-மந்திரி நவீன் பட்நாயக்
நவீன் பட்நாயக் ஒடிசாவில் ஹிஞ்சிலி தொகுதியிலும், கன்டாபஞ்சி தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
30 April 2024 9:28 AM
அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்
அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
29 April 2024 10:05 AM
ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனு தாக்கல்
வேட்புமனு தாக்கல் செய்தபோது ஜெகன் மோகனுடன் ஒய்.எஸ்.அவினாஷ் ரெட்டி இருந்தார்.
25 April 2024 9:20 AM
ஆந்திராவில் கட்சி தொண்டர்கள், ரசிகர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் கட்சி தொண்டர்கள், ரசிகர்களுடன் பிரமாண்ட ஊர்வலமாக சென்று பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல் செய்தார்.
24 April 2024 6:17 AM
கடப்பா தொகுதியில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக அவரது தந்தை ராஜசேகர் ரெட்டியின் நினைவிடத்தில் பிரார்த்தனை செய்தார்.
20 April 2024 11:06 AM