என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் நாளை வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்க முடிவு...!
குடியரசு தினத்தன்று கருப்பு கொடி ஏந்தி என்.எல்.சி அலுவலகத்தை முற்றுகை இடவும் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
10 Jan 2024 8:37 PM ISTநிலங்களை சமன் செய்ய வந்த என்.எல்.சி. ஊழியர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள் - கடலூரில் பரபரப்பு
கடலூரில் நிலங்களை சமன் செய்ய வந்த என்.எல்.சி. ஊழியர்களை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 Oct 2023 3:41 PM ISTகையகப்படுத்தப்பட்ட நிலங்களில் வேலி அமைக்க வந்த என்.எல்.சி. அதிகாரிகளை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்
வளையமாதேவியில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் வேலி அமைக்க வந்த என்.எல்.சி. அதிகாரிகளை கிராமமக்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 Oct 2023 12:26 AM ISTகடலூர் வளையமாதேவியில் 2-ம் சுரங்க விரிவாக்கப் பணிகளை தொடங்கிய என்.எல்.சி. நிர்வாகம்
வளையமாதேவி பகுதியில் என்.எல்.சி. நிர்வாகத்தினர் நிலங்களை சமன் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
1 Oct 2023 4:40 PM ISTநிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை தொடர்பான வழக்கு; என்.எல்.சி.யை எதிர்மனுதாரராக சேர்க்க ஐகோர்ட்டு உத்தரவு
என்.எல்.சி. தரப்பைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
30 Aug 2023 11:12 PM ISTநெய்வேலியில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் எச்சரிக்கை பலகை வைத்த என்.எல்.சி. நிர்வாகம்
அறுவடையை முடித்து என்.எல்.சி. நிறுவனத்திடம் நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
27 Aug 2023 7:08 PM ISTஎன்.எல்.சி. விரிவாக்கம் விவசாயிகள் ஏக்கம்
நமது நாட்டின் ஒட்டுமொத்த மின் உற்பத்தியில் 75 சதவீத மின்சாரம் அனல் மின் நிலையங்கள் மூலமே கிடைக்கிறது. அதற்காக ஆண்டுக்கு சராசரியாக 892 மில்லியன் டன்...
8 Aug 2023 1:42 PM ISTஎன்.எல்.சி.க்கு நிலம் கொடுத்து வேலை பெற்றவர்களின் பட்டியலில் வட இந்தியர்கள் இடம்பெற்றுள்ளதால் சர்ச்சை
என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்து வேலை பெற்றவர்களின் பட்டியலில் வட இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
5 Aug 2023 6:28 PM ISTவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த தொழிலாளர்களை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி காவல்துறைக்கு என்.எல்.சி. நிர்வாகம் கடிதம்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த தொழிலாளர்களை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி காவல்துறைக்கு என்.எல்.சி. நிர்வாகம் கடிதம் அனுப்பியுள்ளது.
2 Aug 2023 9:51 AM IST517 ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய முடிவு - என்.எல்.சி. அறிவிப்பு
517 பேரை மூப்பு அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய முடிவு செய்துள்ளதாக என்.எல்.சி. நிர்வாகம் அறிவித்துள்ளது.
1 Aug 2023 3:32 PM ISTகடலூரில் என்.எல்.சி.யை கண்டித்து வரும் 8ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போராட்டம்
கடலூரில் என்.எல்.சி.யை கண்டித்து வரும் 8ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் நடைபெறும் என எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்துள்ளனர்.
1 Aug 2023 1:30 PM ISTஎன்.எல்.சி. விவகாரத்தில் விவசாயிகளுக்கு, தமிழக அரசு துரோகம் செய்கிறது - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
என்.எல்.சி. விவகாரத்தில் விவசாயிகளுக்கு, தமிழக அரசு துரோகம் செய்கிறது என அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 Aug 2023 1:27 PM IST