மத்திய பிரதேசத்தில் அமெரிக்காவை விட சிறந்த தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் - நிதின் கட்கரி

'மத்திய பிரதேசத்தில் அமெரிக்காவை விட சிறந்த தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்' - நிதின் கட்கரி

மத்திய பிரதேசத்தில் அமெரிக்காவை விட சிறந்த தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
10 April 2025 2:27 PM
இந்தியாவில் 22 லட்சம் ஓட்டுநர்கள் பற்றாக்குறை: மக்களவையில் நிதின் கட்கரி தகவல்

இந்தியாவில் 22 லட்சம் ஓட்டுநர்கள் பற்றாக்குறை: மக்களவையில் நிதின் கட்கரி தகவல்

சாலை விபத்துகளால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.8 லட்சம் பேர் இறப்பதாக மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்தார்,
3 April 2025 8:14 AM
காற்று மாசுவுக்கு போக்குவரத்து துறை முக்கிய காரணம்-நிதின் கட்காரி

காற்று மாசுவுக்கு போக்குவரத்து துறை முக்கிய காரணம்-நிதின் கட்காரி

காற்று மாசுவுக்கு போக்குவரத்து துறை முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.
1 April 2025 5:29 PM
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டண வசூல் நிரந்தரமாக இருக்கும் - நிதின் கட்காரி

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டண வசூல் நிரந்தரமாக இருக்கும் - நிதின் கட்காரி

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டண வசூல் நிரந்தரமாக இருக்கும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
18 March 2025 1:59 AM
நிதின் கட்கரியுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு: தமிழக திட்டங்களை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தல்

நிதின் கட்கரியுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு: தமிழக திட்டங்களை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தல்

மத்திய மந்திரி நிதின் கட்கரியை அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார்.
13 Feb 2025 12:01 PM
நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் புல்டோசர்களால் அப்புறப்படுத்துவேன் - நிதின் கட்கரி

நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் புல்டோசர்களால் அப்புறப்படுத்துவேன் - நிதின் கட்கரி

4 தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டங்களுக்கு மத்திய மந்திரி நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார்.
22 Jan 2025 4:25 PM
சுங்கச்சாவடிகள் மூலம் ரூ.1.44 லட்சம் கோடி வசூல்: நிதின் கட்காரி

சுங்கச்சாவடிகள் மூலம் ரூ.1.44 லட்சம் கோடி வசூல்: நிதின் கட்காரி

சுங்கச்சாவடிகளில் பயணத்திட்டம்-தூரம் அடிப்படையிலேயே கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார்.
28 Nov 2024 9:05 PM
4-வது முறையாக நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு உத்தரவாதம் இல்லை; ஆனால்... கிண்டலடித்த மத்திய மந்திரி

4-வது முறையாக நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு உத்தரவாதம் இல்லை; ஆனால்... கிண்டலடித்த மத்திய மந்திரி

மராட்டியத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி நிதின் கட்காரி, நிச்சயம் உத்தரவாதம் தரக்கூடிய விசயம் என்னவென்றால், ராம்தாஸ் அத்வாலே மந்திரியாகி விடுவார் என குறிப்பிட்டார்.
23 Sept 2024 3:30 PM
புனே விமான நிலையம் துக்காராம் மகாராஜ் விமான நிலையம் என பெயர் மாற்றம்

புனே விமான நிலையம் 'துக்காராம் மகாராஜ் விமான நிலையம்' என பெயர் மாற்றம்

துறவி துக்காராம் மகாராஜ் பக்தி கவிதை எழுதுவதிலும் பாடுவதிலும் நிபுணத்துவம் பெற்றவர்.
23 Sept 2024 3:01 PM
பிரதமர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பை ஏற்க மறுத்தேன்:  நிதின் கட்காரி பேச்சு

பிரதமர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பை ஏற்க மறுத்தேன்: நிதின் கட்காரி பேச்சு

நான் எந்தவொரு பதவிக்காகவும் சமரசம் செய்து கொள்வதில்லை என நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.
14 Sept 2024 11:29 PM
தேசிய நெடுஞ்சாலையில் தமிழகம் நம்பர் 1 ஆக உள்ளது - நிதின் கட்காரி

தேசிய நெடுஞ்சாலையில் தமிழகம் நம்பர் 1 ஆக உள்ளது - நிதின் கட்காரி

தமிழக அரசு நிலம் கையகபடுத்துவதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார்.
13 Sept 2024 5:15 PM
மின்சார வாகனங்களுக்கு மானியம் அளிக்கத் தேவையில்லை -  நிதின் கட்காரி

மின்சார வாகனங்களுக்கு மானியம் அளிக்கத் தேவையில்லை - நிதின் கட்காரி

மின்சார வாகனங்களுக்கு இனிமேல் மானியம் அளிக்கத் தேவையில்லை என்று நிதின் கட்காரி கூறியுள்ளார்.
6 Sept 2024 8:44 PM