
வரி விதிப்பு அச்சம்.. ஆசிய சந்தைகள் தடுமாற்றம்: மூன்றாவது நாளாக சரிந்த இந்திய பங்குச்சந்தை
மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 203.22 புள்ளிகள் சரிந்து, 75,735.96 புள்ளிகளில் நிலைபெற்றது.
20 Feb 2025 12:11 PM
7-வது நாளாக சரிவுடன் நிறைவடைந்த சென்செக்ஸ், நிப்டி
கடைசி நேரத்தில் குறிப்பிட்ட ஐ.டி. மற்றும் வங்கி பங்குகளின் திடீர் விற்பனை மற்றும் வெளிநாட்டு நிதி வெளியேற்றம் ஆகியவற்றால் பங்குச்சந்தை குறியீட்டெண் சரிந்தது.
13 Feb 2025 11:31 AM
ஏற்றத்துடன் நிறைவடைந்தது இந்திய பங்குச்சந்தை
ஆசிய சந்தைகளில், சியோல் மற்றும் டோக்கியோ உயர்வுடன் நிலைபெற்றன.
25 Nov 2024 12:18 PM
சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்: ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு காரணமா..?
அதானி குழுமத்தின் அனைத்து நிறுவன பங்குகளும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
12 Aug 2024 4:42 AM
பங்கு சந்தை நிலவரம்: சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீடு வரலாறு காணாத வகையில் உயர்வு
சென்செக்ஸ் குறியீட்டில், இண்டஸ்இண்ட் வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி ஆகியனவும், டெக் மகிந்திரா மற்றும் லார்சன் அண்டு டூப்ரோ உள்ளிட்ட நிறுவன பங்குகளும் வளர்ச்சி கண்டிருந்தன.
27 May 2024 9:11 AM
புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச்சந்தைகள்: சென்செக்ஸ் 269.28 புள்ளிகள் உயர்வு
சென்செக்ஸ் கணக்கிட பயன்படும் நிறுவனங்களில் டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல், கோட்டக் மஹிந்திரா வங்கி, சன் பார்மா, ஆக்சிஸ் வங்கி மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
27 May 2024 5:36 AM