சுப்ரீம் கோர்ட்டின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நாளை பதவியேற்கிறார்

சுப்ரீம் கோர்ட்டின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நாளை பதவியேற்கிறார்

டெல்லி ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக கடந்த 2005-ம் ஆண்டு சஞ்சீவ் கன்னா நியமிக்கப்பட்டார்.
10 Nov 2024 6:17 PM IST
பணி ஓய்வு நாளில் உருக்கமாக பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட்

பணி ஓய்வு நாளில் உருக்கமாக பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட்

சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சிவ் கண்ணா 11-ம் தேதி பதவியேற்க உள்ளார்.
8 Nov 2024 6:40 PM IST
டெல்லி குண்டு வெடிப்பின் பின்னணியில் காலிஸ்தான் ஆதரவு அமைப்பா..? விசாரணை தீவிரம்

டெல்லி குண்டு வெடிப்பின் பின்னணியில் காலிஸ்தான் ஆதரவு அமைப்பா..? விசாரணை தீவிரம்

சி.ஆர்.பி.எப். பள்ளி அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்ததை தொடர்ந்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
22 Oct 2024 6:22 AM IST
புதுடெல்லியில் கங்குவா படத்தின் புரமோஷன் பணி தீவிரம்

புதுடெல்லியில் 'கங்குவா' படத்தின் புரமோஷன் பணி தீவிரம்

'கங்குவா' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது நடிகர் சூர்யா ரசிகர்களுடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டார்.
21 Oct 2024 3:48 PM IST
கடந்த 10 மாதங்களில் 194 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் - உள்துறை மந்திரி அமித் ஷா

கடந்த 10 மாதங்களில் 194 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் - உள்துறை மந்திரி அமித் ஷா

கடந்த 10 மாதங்களில் 801 நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், 742 பேர் சரணடைந்துள்ளனர் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
7 Oct 2024 10:01 PM IST
3 நாள் அமெரிக்க பயணம் நிறைவு: டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி

3 நாள் அமெரிக்க பயணம் நிறைவு: டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி

அமெரிக்க பயணத்தின்போது பல்வேறு உலக தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
24 Sept 2024 9:16 PM IST
பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற ஒலிம்பிக் வீரர்கள்

பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற ஒலிம்பிக் வீரர்கள்

பிரதமர் மோடி உடனான சந்திப்பில் ஈட்டி எறிதலில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா, பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் பங்கேற்கவில்லை.
15 Aug 2024 4:15 PM IST
இந்தியாவை வலிமையான நாடாக மாற்ற மிஸ்டு கால் கொடுங்கள்- அரவிந்த் கெஜ்ரிவால்

இந்தியாவை வலிமையான நாடாக மாற்ற "மிஸ்டு கால்" கொடுங்கள்- அரவிந்த் கெஜ்ரிவால்

இந்தியாவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல "மேக் இந்தியா நம்பர் 1" திட்டத்தை கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
19 Aug 2022 7:32 PM IST
இந்திய-வியட்நாம் வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்திப்பு

இந்திய-வியட்நாம் வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்திப்பு

இந்திய-வியட்நாம் வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்திப்பு இன்று டெல்லியில் நடைபெற்றது.
17 Jun 2022 10:47 PM IST