விண்வெளியில் அரிய வாய்ப்பை கண்டுகளித்த சுனிதா வில்லியம்ஸ் குழுவினர்

விண்வெளியில் அரிய வாய்ப்பை கண்டுகளித்த சுனிதா வில்லியம்ஸ் குழுவினர்

சுனிதா வில்லியம்ஸ் குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினர்.
1 Jan 2025 6:02 PM
எல்லாம் சரியாகிவிடும்: பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ரஷிய மக்களுக்கு புதின் புத்தாண்டு வாழ்த்து

'எல்லாம் சரியாகிவிடும்': பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ரஷிய மக்களுக்கு புதின் புத்தாண்டு வாழ்த்து

புத்தாண்டையொட்டி ரஷிய மக்களுக்கு அந்நாட்டு அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 Jan 2025 2:29 PM
மனைவியுடன் நடனமாடி புத்தாண்டை கொண்டாடிய தோனி-  வைரல் வீடியோ

மனைவியுடன் நடனமாடி புத்தாண்டை கொண்டாடிய தோனி- வைரல் வீடியோ

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
1 Jan 2025 10:40 AM
உடன்பிறப்புகளோடு புத்தாண்டு தொடக்கம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு

உடன்பிறப்புகளோடு புத்தாண்டு தொடக்கம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு

புத்தாண்டையொட்டி அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
1 Jan 2025 9:54 AM
ரெட்ரோ படத்தின் புதிய போஸ்டரை பகிர்ந்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த இயக்குனர்

'ரெட்ரோ' படத்தின் புதிய போஸ்டரை பகிர்ந்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த இயக்குனர்

நடிகர் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' இந்த ஆண்டு கோடை காலத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1 Jan 2025 9:45 AM
புத்தாண்டு விடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

புத்தாண்டு விடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தமிழ்நாட்டில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
1 Jan 2025 7:24 AM
அனைவருக்கும் இன்பம் பொங்கும் ஆண்டாக அமைய வாழ்த்துகள் - பிரேமலதா விஜயகாந்த்

அனைவருக்கும் இன்பம் பொங்கும் ஆண்டாக அமைய வாழ்த்துகள் - பிரேமலதா விஜயகாந்த்

அனைவருக்கும் இன்பம் பொங்கும் ஆண்டாக இந்தாண்டு அமைய பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 Jan 2025 6:55 AM
ஆங்கில புத்தாண்டு: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

ஆங்கில புத்தாண்டு: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

ஆங்கில புத்தாண்டையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 Jan 2025 3:18 AM
நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான், கை விடமாட்டான் - நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து

'நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான், கை விடமாட்டான்' - நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 Jan 2025 2:43 AM
ஆங்கில புத்தாண்டு: ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் மின்சார ரெயில்கள் இயக்கம்

ஆங்கில புத்தாண்டு: ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் மின்சார ரெயில்கள் இயக்கம்

ஆங்கில புத்தாண்டையொட்டி ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் இன்று மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
1 Jan 2025 1:53 AM
விடை பெற்றது 2024; உதயமானது 2025

விடை பெற்றது 2024; உதயமானது 2025

2025-ம் ஆண்டு பல ஆச்சரியங்களையும், மகிழ்ச்சி செய்திகளையும் தரும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
1 Jan 2025 1:19 AM
புதுவையில்  ஹாப்பி நியூஇயர் பாடல்கள் பாடி புத்தாண்டை வரவேற்ற மக்கள்

புதுவையில் 'ஹாப்பி நியூஇயர்' பாடல்கள் பாடி புத்தாண்டை வரவேற்ற மக்கள்

புதுவை கடற்கரையில் மாலை 6 மணி முதல் உள்ளூர் மக்கள் படையெடுத்து வரத்தொடங்கினர்.
1 Jan 2025 12:23 AM