மனைவியுடன் நடனமாடி புத்தாண்டை கொண்டாடிய தோனி- வைரல் வீடியோ


மனைவியுடன் நடனமாடி புத்தாண்டை கொண்டாடிய தோனி-  வைரல் வீடியோ
x
தினத்தந்தி 1 Jan 2025 4:10 PM IST (Updated: 1 Jan 2025 6:14 PM IST)
t-max-icont-min-icon

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை,

உலகம் முழுவதும் 2025 ஆங்கில புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்கில புத்தாண்டை மக்கள் உற்சாகமாக வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் , சிஎஸ்கே அணியின் வீரருமான தோனி, மனைவி மற்றும் நண்பர்களுடன் கோவாவில் புத்தாண்டை கொண்டாடினார். தோனி தனது மனைவியுடன் நடனமாடி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Next Story