நீட் தேர்வை ரத்து செய்ய திமுக அரசு எதையும் செய்யவில்லை: எடப்பாடி பழனிசாமி
நீட் தேர்வை கொண்டு வந்ததே திமுகவும், காங்கிரசும்தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
10 Oct 2024 6:31 AM GMTதமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு அளிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
நீட் தேர்வு தற்கொலைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
16 Aug 2024 12:26 PM GMTமாநிலத்துக்குள்ளேயே 'நீட்' முதுகலை தேர்வு மையங்கள்: தேசிய தேர்வு முகமை வெளியிட்ட தகவல்
முதுநிலை நீட் தேர்வு எழுதும் மருத்துவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
6 Aug 2024 4:40 AM GMTவினாத்தாள் கசிந்தும் நீட் தேர்வை ரத்து செய்யாதது ஏன்? - சுப்ரீம் கோர்ட்டு விளக்கம்
வினாத்தாள் கசிந்தும் நீட் தேர்வை ரத்து செய்யாததற்கான காரணம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு விளக்கம் அளித்துள்ளது.
2 Aug 2024 8:07 AM GMTநம்பகத்தன்மையற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
நீட் தேர்வு மாணவர்களின் உண்மையான திறனை வெளிக்கொண்டு வருவதில்லை என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2 Aug 2024 5:15 AM GMTபுதுச்சேரியில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி மையம்: முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.8,000-ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
2 Aug 2024 4:45 AM GMTநீட் தேர்வு வினாத்தாள் கசிவு: இதுவரை 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சி.பி.ஐ. தகவல்
பள்ளி அதிகாரிகள் மற்றும் மருத்துவ மாணவர்கள் உள்பட 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 July 2024 5:47 PM GMTநீட் தேர்வு; கருணை மதிப்பெண்ணை ரத்து செய்து புதிய பட்டியல் வெளியீடு
நீட் தேர்வு முடிவுகளை exams.nta.ac.in என்ற இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
25 July 2024 3:12 PM GMTநீட் விவகாரம்: 'சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் உண்மை வென்றது' - மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்
நீட் மறுதேர்வு நடத்தக்கோரிய அத்தனை மனுக்களையும் சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
23 July 2024 7:28 PM GMTநாடாளுமன்றத்தில் நீட் பிரச்சினையை வலுவாக எழுப்ப முடிவு; சோனியா காந்தியின் இல்லத்தில் நடந்த ஆலோசனை
இரு அவைகளிலும் மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர்.
23 July 2024 12:20 AM GMTகர்நாடக சட்டசபையில் இன்று நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்: மந்திரிசபை கூட்டத்தில் முடிவு
நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
22 July 2024 11:51 PM GMTதமிழ்நாட்டை தொடர்ந்து கர்நாடகாவிலும் நீட் விலக்கு தீர்மானம்
நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
22 July 2024 5:51 PM GMT