விஜய்யை கோபப்படுத்த அஜித்துக்கு வாழ்த்து சொல்கிறாரா உதயநிதி..? தமிழிசை கேள்வி
விஜய்யை கோபப்படுத்த அஜித்துக்கு வாழ்த்து சொல்கிறாரா உதயநிதி என்று தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
30 Oct 2024 12:44 PM ISTவீரம்,விவேகம், தன்னடக்கம் போன்ற பண்புகளின் ஒட்டுமொத்த உருவமாக திகழ்ந்தவர் முத்துராமலிங்க தேவர் - எடப்பாடி பழனிசாமி
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
30 Oct 2024 12:16 PM ISTவீரராக பிறந்து, வாழ்ந்து மறைந்தவர் தேவர்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
முத்துராமலிங்கத் தேவரை போற்றக்கூடிய செயல்களையும் திட்டங்களையும் தொடர்ந்து செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
30 Oct 2024 12:07 PM ISTமுத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
30 Oct 2024 10:31 AM ISTதேவர் நினைவிடத்தில் மரியாதை; மு.க.ஸ்டாலின் நாளை பசும்பொன் செல்கிறார்
முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் தேவர் ஜெயந்தி விழாவாக தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
29 Oct 2024 3:13 PM ISTபசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
தேவர் ஜெயந்தி விழா மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை விழாவில் பங்கேற்க அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று மதுரை வந்தார்.
30 Oct 2023 3:50 PM ISTநாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மத்திய இணை மந்திரி எல். முருகன் மாலை அணிவித்து மரியாதை
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மத்திய இணை மந்திரி எல். முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
30 Oct 2022 7:42 PM IST