
வேலைக்கு வராததை கண்டித்ததால் வெறிச்செயல்: மேலாளர் சுத்தியலால் அடித்துக் கொலை
மேலாளரை 4 ஊழியர்கள் சுத்தியலால் அடித்து படுக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
9 Feb 2025 12:55 AM
காதலனை விஷம் கொடுத்து கொன்ற வழக்கு: தூக்கு தண்டனையை எதிர்த்து இளம்பெண் மனு தாக்கல்
காதலனை விஷம் கொடுத்து கொன்ற இளம்பெண்ணுக்கு தூக்கு தண்டனை விதித்து கேரள கோர்ட்டு தீர்ப்பளித்தது.
6 Feb 2025 10:21 AM
சொத்து தகராறு: தம்பியை மண் வெட்டியால் வெட்டிக்கொன்ற அண்ணன்
சொத்து தகராறில் தம்பியை அண்ணன் மண் வெட்டியால் வெட்டிக்கொன்றான்.
4 Feb 2025 5:29 AM
பெண் ஏ.டி.ஜி.பியை படுகொலை செய்ய சதியா..? சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிடுங்கள் - ராமதாஸ்
பெண் ஏடிஜிபியை படுகொலை செய்ய சதி நடந்ததாக கூறப்படுவது குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
3 Feb 2025 6:01 AM
இளைஞர் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கு: 5 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
நெமிலி அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
28 Jan 2025 4:47 PM
மனைவியை கொன்று உடல்பாகங்களை குக்கரில் வேகவைத்தது ஏன்?: கைதான கணவரின் அதிர்ச்சி வாக்குமூலம்
மலையாள படத்தை பார்த்து அதே பாணியில் மனைவியை கொன்றதாக போலீசில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
27 Jan 2025 8:54 AM
கர்நாடகாவில் கொடூரம்: வங்காளதேச இளம்பெண் பாலியல் வன்கொடுமை, படுகொலை
கர்நாடகாவில் வீட்டு வேலைக்கு சென்று விட்டு திரும்பிய வங்காளதேச இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார்.
24 Jan 2025 6:54 PM
வாலிபரை கொன்று விபத்து நாடகம்; காதலியின் தாய் உள்பட 3 பேர் கைது
வாலிபரை கொன்று விபத்து நாடகமாடிய காதலியின் தாய் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
24 Jan 2025 1:45 AM
இயற்கை வளங்களோடு சமூக ஆர்வலர்களையும் திமுக அரசு பாதுகாக்க தவறிவிட்டது: டி.டி.வி.தினகரன்
சமூக ஆர்வலர் கொலை தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
20 Jan 2025 11:39 AM
சமூக ஆர்வலர் படுகொலை: சட்டம்-ஒழுங்கு சீரழிவின் உச்சம் - சீமான் கண்டனம்
அனைவரையும் விரைந்து கைது செய்து சட்டப்படி கடும் தண்டனைப்பெற்றுத்தர வேண்டுமென சீமான் வலியுறுத்தி உள்ளார்.
20 Jan 2025 8:30 AM
அடிப்படை புரிதல் கூட இல்லாமல் அவதூறு பரப்புவதா..? எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி கேள்வி
சந்தேகத்திற்கிடமானவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் எடப்பாடி ஏன் இத்தனை அவசரப்படுகிறார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
20 Jan 2025 7:02 AM
சமூக ஆர்வலர் கொலை: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்திற்கு பொறுப்பு என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
20 Jan 2025 4:57 AM