
பல்வேறு முத்தான திட்டங்களுடன் வேளாண் பட்ஜெட்: வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
15 March 2025 8:13 AM
வேளாண்மை பட்ஜெட் நிறைவு: 1 மணி நேரம் 42 நிமிடங்கள் உரையாற்றிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
தமிழக சட்டசபையில் இன்று வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
15 March 2025 6:23 AM
வரும் நிதியாண்டில் வேளாண் துறைக்கு மொத்தம் ரூ.45,661 கோடி நிதி ஒதுக்கீடு
2025-26-ல், ரூ. 1,427 கோடி தள்ளுபடி செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
15 March 2025 6:11 AM
உழவர் சந்தையில் இருந்து ஆன்லைன் டெலிவரி.. பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு
17,000 விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
15 March 2025 5:46 AM
ஊரக பகுதிகளில் காளான் உற்பத்தி நிலையம் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
4 ஆண்டுகளில் 147 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.1,452 கோடி ஊக்க தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
15 March 2025 5:32 AM
வேளாண்மையில் அதிக உற்பத்திக்கும், தொழில்நுட்பப் பயன்பாட்டிற்கும் ரொக்கப்பரிசுகள் - அமைச்சர் அறிவிப்பு
சட்டசபையில் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண்மை பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்.
15 March 2025 5:28 AM
ஆதி திராவிட பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த விவசாயிகளுக்காக புதிய திட்டம்
30 லட்சம் உழவர்களுக்கு பயிர் காப்பீட்டு தொகையாக ரூ.5,242 கோடி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
15 March 2025 5:21 AM
வேளாண்மை சுற்றுலா திட்டத்திற்கு நிதி - பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு
கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.2 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
15 March 2025 4:58 AM
பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவாக இழப்பீடு: அமைச்சர் அறிவுறுத்தல்
பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவாக இழப்பீடு வழங்க அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தி உள்ளார்.
21 Jan 2025 4:02 PM
பயிர் கணக்கீட்டின்போது பாதிப்படைந்த எந்த விவசாயியும் விடுபடக்கூடாது: அமைச்சர் அறிவுறுத்தல்
வடகிழக்குப் பருவமழையினால் இதுவரை 6,30,621 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.
16 Dec 2024 12:31 PM
தரமற்ற விதைகளை விற்றால் துறை ரீதியான நடவடிக்கை - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
விவசாயிகள் தரமான சான்றுபெற்ற விதைகளையே பயன்படுத்த வேண்டுமென அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுரை வழங்கினார்
27 Sept 2024 8:19 PM
தோட்டக்கலை பயிர்களின் சாகுபடியை விரிவுபடுத்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்
தோட்டக்கலை உயர் அலுவலர்களுடன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
13 Aug 2024 3:02 PM