
ரஷிய அதிபர் புதினை கொல்ல சதியா? கார் வெடித்து சிதறியதால் அதிர்ச்சி
ரஷியாவின் உளவு அமைப்பான எப்.எஸ்.பி. தலைமை அலுவலகம் அருகே அதிபர் புதினுக்கு சொந்தமான கார் வெடித்து சிதறி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
30 March 2025 8:04 AM
மாஸ்கோவில் நடந்த வெடிவிபத்தில் ரஷியாவின் அணு ஆயுதப்படைகளின் தலைவர் பலி
மாஸ்கோவில் நடந்த வெடிவிபத்து குறித்து குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக ரஷிய விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.
17 Dec 2024 8:33 AM
மாஸ்கோ மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்த முயற்சி - ரஷியா தகவல்
ரஷியாவின் தலைநகரான மாஸ்கோ மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்த முயற்சி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
1 Sept 2024 1:23 AM
மோடி - புதின் சந்திப்பு: கடுமையாக சாடிய உக்ரைன் அதிபர்
ரஷியா இன்று நடத்திய ஏவுகணை தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
9 July 2024 7:36 AM
ராணுவத்தில் இருந்து இந்தியர்களை விடுவிக்க ரஷியா முடிவு..?
பிரதமர் மோடிக்கு நேற்று இரவு, ரஷிய அதிபர் புதின் விருந்து அளித்தார்.
9 July 2024 4:53 AM
மாஸ்கோவில் இளையராஜாவின் இசை கச்சேரி - ரஷிய துணை தூதர் தகவல்
மாஸ்கோவில் இளையராஜாவின் இசை கச்சேரியை நடத்த திட்டமிட்டுள்ளதாக ரஷிய துணை தூதர் தெரிவித்துள்ளார்.
2 Jun 2024 5:02 PM
'கோட்' படத்தில் நடிக்கும் வெங்கட் பிரபு - வெளியான தகவல்
'கோட்' படத்தில்' வெங்கட் பிரபு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
10 April 2024 6:52 AM
ரஷியாவில் பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 133 ஆக உயர்வு
ரஷியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது.
23 March 2024 10:31 PM
ரஷியா: இசை நிகழ்ச்சியின்போது துப்பாக்கிச்சூடு தாக்குதல் - 40 பேர் பலி
ரஷியாவில் இசை நிகழ்ச்சியின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர்.
23 March 2024 12:10 AM
பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் அழைப்பு - மத்திய மந்திரி ஜெய்சங்கர் தகவல்
இருநாடுகளின் உறவுகளை மேம்படுத்துவதற்கான கண்ணோட்டத்தைப் பற்றி பேச அதிபர் புதின் வாய்ப்பளிப்பதாக ஜெய்சங்கர் தெரிவித்தார்.
27 Dec 2023 9:18 PM
கிரீமியாவில் உள்ள ரஷிய கடற்படை தளம் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல்
கிரீமியாவில் உள்ள ரஷிய கடற்படை தளம் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
23 Sept 2023 5:04 PM
மாஸ்கோவில் ஜூலை 1ம் தேதி வரை பொது இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு
ரஷிய அரசுக்கு எதிராக வாக்னர் படையினரின் கிளர்ச்சி, பதற்ற சூழலை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
24 Jun 2023 5:25 PM