
உங்களாலும் முடியும்... இந்திய வேகப்பந்து வீச்சாளருக்கு கிளென் மெக்ராத் அறிவுரை
ஷமி, சிராஜ், பும்ரா ஆகியோர் அடங்கிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணி சிறப்பாக இருப்பதாக கிளென் மெக்ராத் பாராட்டியுள்ளார்.
10 March 2024 2:32 PM
அறுவை சிகிச்சை; முகமது ஷமி விரைவில் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
கணுக்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமி விரைவில் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
27 Feb 2024 7:45 AM
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது - முகமது ஷமி
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இடது கணுக்கால் காயம் காரணமாக விளையாடவில்லை.
27 Feb 2024 7:13 AM
இந்திய அணியின் சிறந்த கேப்டன் குறித்த கேள்விக்கு முகமது ஷமி அளித்த பதில்
முகமது ஷமி நடந்து முடிந்த 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக பந்துவீசினார்.
7 Feb 2024 6:38 PM
நாட்டுக்காக விளையாடும் அவருக்கு சல்யூட் - இந்திய வீரரை பாராட்டிய இர்பான் பதான்
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ளது.
1 Feb 2024 11:54 AM
சுப்மன் கில்லும் ஒருநாள் குஜராத் அணியிலிருந்து விலகலாம் - முகமது ஷமி கருத்து
2024 ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
16 Jan 2024 4:11 PM
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது ஷமி விளையாடுவார் என தகவல்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
9 Jan 2024 2:45 PM
ஐசிசி விருது 2023; சிறந்த ஒருநாள் வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் 3 இந்திய வீரர்கள்....!
2023ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர் விருதுக்கு 4 பேரின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது.
4 Jan 2024 11:24 AM
இந்திய அணி தரமான வேகப்பந்து வீச்சு கூட்டணியை உருவாக்க வேண்டிய நிலையில் உள்ளது - இர்பான் பதான்
முதல் டெஸ்ட் போட்டியில் பும்ராவும் காயத்தை சந்தித்து வெளியேறியிருந்தால் இந்தியாவின் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும்.
3 Jan 2024 9:13 AM
முகமது ஷமி பண்ணை இல்லத்தின் முன்...!! திடீரென குவிந்த ரசிகர்களால் பரபரப்பு
ஷமி அவருடைய இன்ஸ்டாகிராமில் இதுபற்றி பகிர்ந்துள்ள வீடியோவுக்கு 4.3 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.
11 Dec 2023 2:35 PM
ஐசிசி-யின் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது; பரிந்துரை பெயர் பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்!
நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் அசத்திய மூன்று வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
7 Dec 2023 11:09 AM
சாலை விபத்தில் சிக்கிய நபரின் உயிரை காப்பாற்றிய முகமது ஷமி; வைரலான வீடியோ
ஒரு முறை எங்களுடைய டிராக்டரை ஓட்டி சென்று குளத்தில் விட்டேன். என்னுடைய தந்தை திட்டி விட்டார் என கூறியுள்ளார்.
26 Nov 2023 5:24 AM