
வக்பு திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.
27 March 2025 5:17 AM
யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்: மு.க.ஸ்டாலின் பதிலடி
எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. மொழி திணிப்பையும் ஆதிக்கத்தையுமே நாங்கள் எதிர்க்கிறோம் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
27 March 2025 3:17 AM
வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக சட்டசபையில் இன்று தீர்மானம்
வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சட்ட சபையில் இன்று தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது.
27 March 2025 1:02 AM
வக்பு மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை தீர்மானம்
வக்பு மசோதாவை மத்திய அரசு கைவிடக் கோரும் தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிகிறார்.
26 March 2025 4:20 PM
சாலை விபத்தில் உயிரிழந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு
சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கிட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்
26 March 2025 8:08 AM
நடிகர் மனோஜ் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
நடிகர் மனோஜ் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
26 March 2025 8:05 AM
கருப்பசாமி பாண்டியன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்: மு.க.ஸ்டாலின் இரங்கல்
கருப்பசாமி பாண்டியன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
26 March 2025 6:40 AM
புதிய காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
புதிய காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
26 March 2025 4:56 AM
நடிகரும், இயக்குநருமான மனோஜ் மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் மனோஜ் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
25 March 2025 3:49 PM
ரூ.133.32 கோடி மதிப்பீட்டில் பல்வேறுதுறை சார்ந்த திட்டங்கள்: முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்
5 புதிய தொழிற்பேட்டைகள், 5 பொது வசதி மையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
25 March 2025 10:04 AM
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி யாரை சந்திக்கிறாரோ, அவரிடம் இருமொழி கொள்கையை வலியுறுத்தட்டும்: மு.க.ஸ்டாலின்
மும்மொழிக் கொள்கையை எந்த காலத்திலும் எற்றுக்கொள்ள மாட்டோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
25 March 2025 6:51 AM
விழுப்புரம்: தலையில் கல் விழுந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு நிதியுதவி - முதல்-அமைச்சர் உத்தரவு
தலையில் கல் விழுந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
24 March 2025 11:00 PM