
சாதனைகளைத் தொடர்ந்து படைக்க 2024-ஐ வரவேற்கிறேன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
31 Dec 2023 12:47 PM IST
கிளாம்பாக்கம் புதிய பேருந்துநிலையம்: வரும் 30-ந்தேதி திறந்து வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை அடுத்த கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் வரும் 30ம் தேதி திறக்கப்படுகிறது.
27 Dec 2023 11:34 PM IST
விரைவில் ஓபிஎஸ் சிறைக்கு செல்வார் - கோவையில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
மத்திய, மாநில அரசுகள் ஒருவரை ஒருவர் குறைசொல்வதை விட்டுவிட்டு மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.
27 Dec 2023 3:04 PM IST
கனமழை பாதிப்பு: உதவிக்கரம் நீட்டிய மீனவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு...!
திருச்செந்தூர் விரைவு இரயில் பயணிகளைக் மீட்க அருகில் உள்ள கிராம மக்கள் உதவி செய்தனர்.
26 Dec 2023 6:59 PM IST
இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் கட்டமைப்புகளை உருவாக்குவோம் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டை மீளாத்துயரில் ஆழ்த்திய ஆழிப்பேரலையின் 19-ஆம் ஆண்டு நினைவு தினம்.
26 Dec 2023 3:18 PM IST
"வெள்ள பாதிப்புகளை தொலைபேசி மூலம் பிரதமர் கேட்டறிந்தார்"- முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என பிரதமர் உறுதியளித்துள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
24 Dec 2023 9:09 PM IST
நெல்லையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது
21 Dec 2023 5:59 PM IST
தென் மாவட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய இன்று தூத்துக்குடி செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மழை பாதிப்பு குறித்து சென்னையில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
21 Dec 2023 12:33 AM IST
வெள்ள பாதிப்பு: நாளை தூத்துக்குடி செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
20 Dec 2023 5:57 PM IST
மழை, வெள்ள பாதிப்பு: 4 மாவட்ட கலெக்டர்களுடன் காணொளி வாயிலாக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது.
20 Dec 2023 12:37 PM IST
வெள்ள பாதிப்பு: நிரந்தர தீர்வு பணிக்காக ரூ.12,659 கோடி - பிரதமர் மோடியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
அதிகனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு, நிவாரணப் பணிகள் குறித்தும் பிரதமர் மோடியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார்.
19 Dec 2023 11:05 PM IST
தூத்துக்குடியில் நாளை மறுநாள் ஆய்வு செய்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய குழு நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Dec 2023 10:46 PM IST