நடப்பு நிதியாண்டில் வணிகவரித்துறையில் இதுவரை ரூ.99,875 கோடி வருவாய் - அமைச்சர் மூர்த்தி தகவல்
நடப்பு நிதியாண்டில் வணிகவரித்துறையில் இதுவரை ரூ.99,875 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
24 Dec 2024 4:59 PM IST'டங்ஸ்டன் சுரங்கத்திற்கு தமிழக அரசு 100 சதவீதம் அனுமதி தராது' - அமைச்சர் மூர்த்தி
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு தமிழக அரசு 100 சதவீதம் அனுமதி தராது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
23 Nov 2024 7:26 PM ISTபதிவுத்துறையில் பணியின்போது உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகள் - அமைச்சர் மூர்த்தி வழங்கினார்
அமைச்சர் மூர்த்தி, தலைமையில் நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை அலுவலக வளாகக் கூட்டரங்கில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
2 March 2024 10:24 PM ISTதமிழ்நாடு வணிகர் நல வாரியம் சார்பில் மறைந்த வணிகர்கள் குடும்பத்தினருக்கு குடும்ப நல நிதி உதவி
மறைந்த வணிகர்கள் குடும்பத்தினருக்கு குடும்ப நல நிதி உதவியாக தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.
1 March 2024 10:56 PM ISTநாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றியை மதுரையில் இருந்து தொடங்க வேண்டும்-அமைச்சர் மூர்த்தி பேச்சு
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றியை மதுரையில் இருந்து தொடங்க வேண்டும் என்று அமைச்சர் மூர்த்தி பேசினார்.
2 Oct 2023 1:08 AM ISTநாடாளுமன்ற தேர்தலில் 40 ெதாகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும்- அமைச்சர் மூர்த்தி பேச்சு
நாடாளுமன்ற தேர்தலில் 40 ெதாகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும் என செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசினார்.
3 July 2023 2:56 AM IST