
ஐக்கிய அரபு மந்திரியுடன் ஜாகிங் சென்ற மா.சுப்பிரமணியன்
ஐக்கிய அரபு அமீரக அதிபருக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே நல்ல உறவு உள்ளதாக அந்நாட்டின் பொருளாதாரத்துறை மந்திரி அப்துல்லா பின் டூக் அல் மர்ரி கூறியுள்ளார்.
24 July 2024 5:02 AM
சென்னை வர்த்தக மையத்தில் கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இன்று முதல் 21-ந்தேதி வரை 3 நாட்கள் சென்னை வர்த்தக மையத்தில் கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு நடத்தப்பட உள்ளது.
18 Jan 2024 10:00 PM
சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்க மத்திய மந்திரியிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை
மதுரையில் உள்ள பழமையான ஆயுர்வேதா கல்லூரிக்கு ரூ.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தற்போது கட்டிடம் கட்டும் இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
6 Jan 2024 9:00 PM
புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு 4 நாட்களில் குணமாகிவிடும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
புதிய வகை கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
30 Dec 2023 9:00 PM
புதிய வகை கொரோனா தொற்று: மக்கள் அச்சப்பட தேவையில்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
புதிய வகை கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
30 Dec 2023 4:35 AM
உருமாறிய கொரோனா தொற்று குறித்து பயப்பட வேண்டாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நோய் எதிர்ப்பு சக்திகளை மேம்படுத்தும் வகையில் 98 சதவீதத்துக்கு மேலானவர்களுக்கு 3 விதமான தடுப்பூசிகள் போடப்பட்டு தமிழ்நாடு மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி என்பது கூடுதலாக இருந்து வருகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
16 Dec 2023 6:45 PM
புதிய வகை வைரசால் பாதிப்பா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புள்ள இடங்களில் பரிசோதனையை அதிகரிக்க முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார் என்று மா.சுப்பிரமணியன் கூறினார்.
15 Dec 2023 6:36 AM
செந்தில்பாலாஜி உடல்நிலை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
மருத்துவ சீட் வரம்பு புதிய கல்லூரி வருவதற்கு தடையாகும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
17 Nov 2023 8:08 AM
தமிழகத்தில் டெங்கு கட்டுக்குள் உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமைகளில் 2 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
11 Nov 2023 8:21 AM
கலைஞர் காப்பீடு திட்டம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன தகவல்
சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் பொது சுகாதாரத் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
28 Oct 2023 3:27 PM
தமிழகத்தில் "10 வாரங்களில் 10,000 மழைக்கால மருத்துவ முகாம்கள்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழகத்தில் 10 வாரங்களில் 10,000 மழைக்கால மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
25 Oct 2023 5:03 AM
நவம்பர் 4-ம் தேதியில் 'ஹெல்த் வாக் சாலை' திட்டம் : முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
நவம்பர் 4-ம் தேதியில் 'ஹெல்த் வாக் சாலை' திட்டம் தொடங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
22 Oct 2023 6:23 AM