பா.ஜ.க.வை கண்டால் எடப்பாடி பழனிசாமிக்கு பயம் - அமைச்சர் கே.என்.நேரு தாக்கு
'தெனாலி'யின் பயப் பட்டியலை விட பழனிசாமியின் பயப் பட்டியல் பெரியது என அமைச்சர் கே.என்.நேரு விமர்சனம் செய்துள்ளார்.
17 Dec 2024 11:34 AM IST'ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்படும்' - நெல்லையில் ஆய்வு செய்த பின் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் அருகே மழை பாதிப்புகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.
13 Dec 2024 9:27 PM ISTசொத்துவரி உயர்வுக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம் - அமைச்சர் கே.என்.நேரு
பிற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் சொத்து வரி குறைந்த அளவே விதிக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
28 Nov 2024 9:11 PM ISTஅமைச்சர் கே.என்.நேரு மருத்துவமனையில் அனுமதி
அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
26 Nov 2024 8:48 AM IST'சிரமத்தை பார்க்காதீர்கள்; மழை பெய்தால்தான் மக்களுக்கு நல்லது' - அமைச்சர் கே.என்.நேரு
மழை பெய்து ஏரிகள் நிரம்பினால்தான் குடிநீர் தேவை பூர்த்தியாகும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
12 Nov 2024 2:39 PM ISTபள்ளிக்கு நிலம் கொடுத்த விவசாயிக்கு வீட்டுமனைப் பட்டா - அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்
தர்மபுரியில் பள்ளிக்கு நிலம் கொடுத்த விவசாயிக்கு வீட்டுமனைப் பட்டாவை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
26 Oct 2024 3:52 PM IST'பேரிடர் காலத்திலும் தனக்கு விளம்பரம் கிடைக்காதா என காத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி' - அமைச்சர் கே.என்.நேரு விமர்சனம்
பேரிடர் காலத்திலும் தனக்கு விளம்பரம் கிடைக்காதா என எடப்பாடி பழனிசாமி காத்திருக்கிறார் என்று அமைச்சர் கே.என்.நேரு விமர்சித்துள்ளார்.
15 Oct 2024 9:23 AM IST'அதிக மக்கள் தொகை கொண்ட பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்' - அமைச்சர் கே.என்.நேரு
அதிக மக்கள் தொகை கொண்ட பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்துவது குறித்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
27 Jun 2024 2:37 PM ISTசாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு
தெருநாய் பிரச்சினைகளில் இருந்து மக்களை காக்கும் பணியை அரசு மேற்கொள்ளும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
22 Jun 2024 3:44 PM IST''சென்னையில் விரைவில் நிலைமை சீராகும்'' - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது என அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
7 Dec 2023 4:29 PM IST'மிக்ஜம்' புயல் முன்னெச்சரிக்கை: கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் டிசம்பர் 4-ம் தேதி தமிழகம் மற்றும் ஆந்திராவை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Dec 2023 10:37 PM IST'சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 98 சதவீதம் நிறைவு"- அமைச்சர் கே.என்.நேரு
தேங்கும் மழைநீரை ஒருமணி நேரத்தில் அகற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
4 Nov 2023 12:46 PM IST