முக்கிய நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவைகள்: வெளியான புதிய அறிவிப்புகள் என்னென்ன..?

முக்கிய நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவைகள்: வெளியான புதிய அறிவிப்புகள் என்னென்ன..?

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
14 March 2025 6:04 AM
பராமரிப்பு பணிகளுக்காக சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணிகளுக்காக சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணிகளுக்காக சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
21 Feb 2025 6:31 PM
சென்னை மாரத்தான் ஓட்டம்:  சிறப்பு மெட்ரோ ரெயில் சேவை

சென்னை மாரத்தான் ஓட்டம்: சிறப்பு மெட்ரோ ரெயில் சேவை

மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு சிறப்பு ரெயில் சேவை இயக்கப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
4 Jan 2025 2:01 AM
தொழில்நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்ட மெட்ரோ ரெயில் சேவை

தொழில்நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்ட மெட்ரோ ரெயில் சேவை

நேற்று இரவு 10 மணியளவில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
23 Dec 2024 9:00 PM
மின்சார ரெயில்கள் ரத்து: நாளை 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் சேவை

மின்சார ரெயில்கள் ரத்து: நாளை 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் சேவை

பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மாலை வரை மின்சார ரெயில் சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளது.
2 March 2024 6:28 AM
மெட்ரோ ரெயில் சேவை ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும்

மெட்ரோ ரெயில் சேவை ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும்

சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
16 Jan 2024 12:55 AM
இன்று முதல் சென்னையில் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில் சேவை..!

இன்று முதல் சென்னையில் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில் சேவை..!

பயணிகளின் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காக 2 வழித்தடங்களிலும் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Nov 2023 4:54 AM
தீபாவளி தொடர் விடுமுறை: இன்று முதல் சனிக்கிழமை வரை கூடுதல் மெட்ரோ ரெயில் சேவை

தீபாவளி தொடர் விடுமுறை: இன்று முதல் சனிக்கிழமை வரை கூடுதல் மெட்ரோ ரெயில் சேவை

போக்குவரத்து நெரிசல் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
9 Nov 2023 2:40 AM
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி, சென்னையில் இன்று மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி, சென்னையில் இன்று மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு

சென்னையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றுவரும் நிலையில், ரசிகர்களின் வசதிக்காக மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
27 Oct 2023 9:24 AM
ஆயுத பூஜையையொட்டி, இன்று மெட்ரோ ரெயில் சேவை  நீட்டிப்பு

ஆயுத பூஜையையொட்டி, இன்று மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு

ஆயுத பூஜையையொட்டி, சென்னையில் இன்று மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
21 Oct 2023 10:07 AM
தொடர் விடுமுறையை முன்னிட்டு இரு நாட்களுக்கு கூடுதலாக மெட்ரோ ரெயில் சேவை

தொடர் விடுமுறையை முன்னிட்டு இரு நாட்களுக்கு கூடுதலாக மெட்ரோ ரெயில் சேவை

தொடர் விடுமுறையை முன்னிட்டு இரு நாட்களுக்கு கூடுதலாக மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படுமென மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
19 Oct 2023 11:55 AM
உலகக்கோப்பை கிரிக்கெட்: மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு - டிக்கெட் காண்பித்து இலவசமாக பயணிக்கலாம்

உலகக்கோப்பை கிரிக்கெட்: மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு - டிக்கெட் காண்பித்து இலவசமாக பயணிக்கலாம்

சென்னையில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுவதையொட்டி மெட்ரோ ரெயில் சேவை நேரத்தை நீட்டித்து, மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
8 Oct 2023 7:45 AM
Our website is made possible by displaying online advertisements to our visitors.
Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.