ஐ.பி.எல்.: ஏலத்தில் வராத ஜேம்ஸ் ஆண்டர்சனின் பெயர்... காரணம் என்ன..?
ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல்முறையாக ஐ.பி.எல். ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்திருந்தார்.
26 Nov 2024 7:34 PM ISTகுருனால் பாண்ட்யாவுக்கு ரூ.5.75 கோடி.. மற்ற வீரர்களை எவ்வளவு தொகைக்கு வாங்கிய பெங்களூரு..?
பெங்களூரு அணி மெகா ஏலத்திற்கு முன்பாக 3 வீரர்களை மட்டுமே தக்கவைத்திருந்தது.
26 Nov 2024 4:52 PM ISTதீபக் சாஹருக்கு ரூ.9.25 கோடி.. மற்ற வீரர்களை எவ்வளவு தொகைக்கு வாங்கிய மும்பை இந்தியன்ஸ்..?
மும்பை இந்தியன்ஸ் அணி 18 வீரர்களை ஏலத்தில் வாங்கியுள்ளது.
26 Nov 2024 3:46 PM ISTஎந்தெந்த வீரர்களை எவ்வளவு தொகைக்கு வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்..? - முழு விவரம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மொத்தம் 25 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
26 Nov 2024 2:49 PM ISTஐ.பி.எல் ஏல வரலாற்றில் 2-வது அதிக தொகை: வரலாறு படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்
ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன 2-வது வீரர் என்ற சாதனையை ஸ்ரேயாஸ் ஐயர் படைத்துள்ளார்.
24 Nov 2024 4:28 PM ISTஐ.பி.எல்.2025: மெகா ஏலத்தில் மொத்தம் 574 வீரர்கள்.. இறுதி பட்டியல் வெளியீடு
அடுத்த ஐ.பி.எல். தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலம் நடைபெற உள்ளது.
15 Nov 2024 7:58 PM ISTஐ.பி.எல்.: அந்த விதிமுறையால் தோனி மட்டுமல்ல மற்ற சில வீரர்களும் பயனடைவார்கள் - ஆகாஷ் சோப்ரா
அடுத்த ஐ.பி.எல். தொடருக்கான புதிய ஏல விதிமுறைகளை பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது.
29 Sept 2024 9:59 PM ISTஐ.பி.எல்.2025: மெகா ஏலம் குறித்து வெளியான சில முக்கிய தகவல்கள்... ரசிகர்கள் மகிழ்ச்சி
பெங்களூருவில் பி.சி.சி.ஐ. பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
28 Sept 2024 8:11 PM ISTஐ.பி.எல். 2025: மெகா ஏலம் குறித்து வெளியான புதிய தகவல்... ரசிகர்கள் மகிழ்ச்சி
2025 ஐ.பி.எல்.தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது.
10 Aug 2024 10:53 AM ISTஐ.பி.எல்.2025: மெகா ஏலத்திற்கு முன் அணிகளின் முக்கிய கோரிக்கைகள் என்னென்ன..? வெளியான தகவல்
ஐ.பி.எல். 2025 தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.
26 July 2024 8:24 AM ISTஐ.பி.எல் 2025-க்கு முன்பு மெகா ஏலம் நடத்தப்படும் - அருண் துமல் உறுதி
ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசன், வரும் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.
10 March 2024 11:14 AM IST