சித்தா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவ முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை - அரசு வெளியிட்ட அறிவிப்பு
விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை 08.09.2024 முதல் 20.09.2024 முடிய மாலை 05.00 மணி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
7 Sept 2024 11:56 AM ISTஎம்.பி.பி.எஸ் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையா? துணை மருத்துவ படிப்புகள் இருக்கே...எங்கு படிக்கலாம்?
எம்.பி.பி.எஸ், பிடி.எஸ். போன்ற பட்டப்படிப்புகளில் சேர வாய்ப்புகள் கிடைக்கவில்லையென்றால், துணை மருத்துவப் படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் சேர்ந்து மருத்துவம் படிக்கலாம்.
29 July 2024 12:46 PM ISTஎம்.பி.பி.எஸ். முதல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி டிகிரி வரை.. மருத்துவ படிப்புகள் வழங்கும் கல்லூரிகள் முழு விவரம்
பிளஸ் 2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் (விலங்கியல் மற்றும் தாவரவியல்) பாடங்களைப் படித்தவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.
8 July 2024 12:46 PM ISTமருத்துவ படிப்புகளுக்கான கல்வி கட்டணம் நிர்ணயம்
புதுவையில் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கான கல்விக்கட்டணத்தை கட்டணக்குழு நிர்ணயித்துள்ளது.
18 Aug 2023 11:10 PM ISTமருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு தேதி அறிவிப்பு
மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான அகில இந்திய கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
14 July 2023 10:54 PM ISTமருத்துவ படிப்புக்கான கட்-ஆப் மதிப்பெண்கள்
புதுவை அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்கான கட்-ஆப் மதிப்பெண் விவரங்களை சென்டாக் வெளியிட்டுள்ளது.
12 July 2023 11:28 PM ISTநவீனமான மருத்துவ படிப்புகள்..!
மருத்துவம் படிக்க ஆசைப்பட்டு அதற்கான வாய்ப்பு அமையாத சூழ்நிலையில், தாராளமாக `பாராமெடிக்கல்' எனப்படும் மருத்துவம் சார்ந்த துணை மருத்துவப் படிப்புகளைப்...
1 July 2023 4:11 PM ISTமருத்துவ படிப்பில் சேர அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு
நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர குறிப்பிட்ட இடங்கள் ஒதுக்குவது குறித்து அதிகாரிகளுடன் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை நடத்தினார்.
19 Jun 2023 9:22 PM ISTதமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி தமிழில் இருக்க வேண்டும் - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்
தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி தமிழில் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார்.
25 Dec 2022 1:15 AM ISTமருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு - மாற்றுத்திறனாளிகள் பிரிவில் அனைவருக்கும் சீட்
எம்.பி.பி.எஸ் படிப்பில், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 47 பேர் மட்டுமே தகுதி பெற்றிருப்பதால் விண்ணப்பித்த அனைவருக்கும் சீட் கிடைப்பது உறுதியாகி உள்ளது.
19 Oct 2022 10:58 AM ISTஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Sept 2022 12:32 AM IST