இர்பான் விவகாரம்: விளக்கம் கேட்டு டாக்டருக்கு நோட்டீஸ்
குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் அதனை அனுமதித்த டாக்டரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
5 Nov 2024 2:00 PM ISTபெண் டாக்டர் கொலை விவகாரம்: மருத்துவமனை முன்னாள் முதல்வரின் மருத்துவப்பதிவு ரத்து
கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷின் மருத்துவப்பதிவு ரத்து செய்யப்பட்டது.
19 Sept 2024 5:44 PM ISTபோலி சான்றிதழ் தயாரித்து மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய முயன்ற போலி டாக்டர் கைது
போலி சான்றிதழ் தயாரித்து மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய முயன்ற போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
10 May 2023 12:54 PM ISTமருத்துவ கவுன்சில் உறுப்பினர் பதவி வாங்கி தருவதாக டாக்டரிடம் ரூ.70 லட்சம் மோசடி - போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது
அகில இந்திய மருத்துவ கவுன்சிலில் உறுப்பினர் பதவி வாங்கி தருவதாக டாக்டரிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்த போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 Sept 2022 1:19 PM IST