
மணிப்பூர் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், இந்திய கூட்டணி எழுப்பும்: ராகுல்காந்தி
பிரதமர் மணிப்பூருக்கு நேரில் சென்று, மக்களின் பிரச்சினைகளை கேட்டறிய வேண்டுமென ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.
11 July 2024 10:27 AM
மணிப்பூர் மீண்டும் பற்றி எரிகிறது
மணிப்பூர் மீண்டும் பற்றி எரிகிறது|Manipur is on fire again
14 Sept 2024 1:26 AM
மணிப்பூரில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்
துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் பீரங்கி குண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
8 Feb 2025 7:07 PM
மணிப்பூரில் பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில் 17 பயங்கரவாதிகள் கைது
மணிப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் தடைசெய்யப்பட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 17 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
21 Feb 2025 5:13 AM
மணிப்பூர் விவகாரம்: எதிர்க்கட்சிகள் கடும் அமளி- மக்களவை ஒத்திவைப்பு
மணிப்பூர் விவகாரத்தால் நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் இன்றும் பாதிக்கப்பட்டு வருகின்றன
3 Aug 2023 6:18 AM
நாடாளுமன்றம் 8-வது நாளாக முடக்கம்: ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா நிறைவேறியது
மணிப்பூர் பிரச்சினையால் ஏற்பட்ட அமளி காரணமாக, நாடாளுமன்றம் 8-வது நாளாக முடங்கியது. அதே சமயத்தில், ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா நிறைவேறியது.
1 Aug 2023 12:20 AM
மணிப்பூர் விவகாரம்: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை தொடர்ந்து முடங்கியதையடுத்து நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
31 July 2023 10:30 AM
மணிப்பூர் விவகாரம்; நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் காரசார விவாதம், அமளி
மணிப்பூர் விவகாரம் பற்றி ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் மற்றும் அமளியால் நாடாளுமன்றம் 5-வது நாளாக முடங்கியது.
26 July 2023 6:51 AM
மணிப்பூர் கலவரத்துக்கு காரணம் என்ன? முதல்-மந்திரி பிரேன் சிங் 'தினத்தந்தி'க்கு சிறப்பு பேட்டி
மணிப்பூர் மாநில முதல்-மந்திரி பிரேன் சிங் ‘தினத்தந்தி’க்கு சிறப்பு பேட்டி அளித்து உள்ளார். அதில், வன்முறைக்கு காரணம் என்ன என்றும், அமைதி திரும்ப அரசு துரித நடவடிக்கை எடுத்து வருவது குறித்தும் விளக்கம் அளித்து உள்ளார்
26 July 2023 1:30 AM
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்; மணிப்பூர் விவகாரம் பற்றி விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நோட்டீஸ்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும் என கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
25 July 2023 5:04 AM
மணிப்பூர் பிரச்சினையில் என்ன உண்மையை காங்கிரஸ் மறைக்க பார்க்கிறது? - மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கேள்வி
மணிப்பூர் பிரச்சினையில் என்ன உண்மையை காங்கிரஸ் மறைக்க பார்க்கிறது என்று மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கேள்வி விடுத்தார்.
24 July 2023 11:23 PM
மணிப்பூர் விவகாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்றத்தை காங்கிரஸ் முடக்குகிறது: சுஷில் மோடி குற்றச்சாட்டு
மணிப்பூர் விவகாரத்தை காங்கிரஸ் பயன்படுத்தி நாடாளுமன்றத்தை முடக்குவதாக சுஷில் மோடி தெரிவித்துள்ளார்.
22 July 2023 9:20 PM