மஞ்சளாறு அணை 55 அடியை எட்டியது
தேவதானப்பட்டி மஞ்சளாறு அணை 55 அடியை எட்டிய நிலையில் பாதுகாப்பு கருதி கரையோர மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
17 Oct 2023 6:00 AM ISTமுதல்போக பாசனத்திற்காக மஞ்சளாறு அணையில் தண்ணீர் திறப்பு
முதல்போக பாசனத்திற்காக மஞ்சளாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
16 Oct 2023 12:15 AM ISTநீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால்மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து குறைந்ததுமுதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா?
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. இதனால் முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
6 Oct 2023 12:15 AM ISTமஞ்சளாறு அணை நீர்மட்டம் 49 அடியாக உயர்வு
மஞ்சளாறு அணை நீர்மட்டம் 49 அடியாக உயர்ந்தது.
5 Sept 2023 12:15 AM ISTதேனி, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்கு மஞ்சளாறு அணையில் இருந்து நாளை மறுநாள் தண்ணீர் திறப்பு
தேனி, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்கு மஞ்சளாறு அணையில் இருந்து நாளை மறுநாள் தண்ணீர் திறக்கப்படுகிறது
13 Oct 2022 9:53 PM ISTகடந்த 1½ மாதமாக 55 அடியில் நீடிக்கும் மஞ்சளாறு அணை நீர்மட்டம்
கடந்த 1½ மாதமாக மஞ்சளாறு அணை நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது.
15 Sept 2022 8:58 PM ISTமஞ்சளாறு அணை நீர்மட்டம் 53 அடியாக உயர்வு
மஞ்சளாறு அணை நீர்மட்டம் 53 அடியாக உயர்ந்தது
30 July 2022 8:13 PM IST