'பொது இடங்களில் உள்ள அனைத்து கட்சி கொடிகளையும் ஏன் அகற்றக் கூடாது' - மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி
பொது இடங்களில் உள்ள அனைத்து கட்சி கொடி கம்பங்களையும் ஏன் அகற்றக் கூடாது என மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
11 Dec 2024 8:19 PM ISTதாமிரபரணி நதியின் தற்போதைய நிலை குறித்து மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதிகள் நேரில் ஆய்வு
தாமிரபரணி நதியின் தற்போதைய நிலை குறித்து மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதிகள் இன்று நேரில் ஆய்வு செய்தனர்.
10 Nov 2024 12:50 PM ISTராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் கலக்கும் கழிவு நீர் - மதுரை ஐகோர்ட்டு கிளை சரமாரி கேள்வி
நகராட்சி ஆணையர் விசாரணை நடத்தி பதில் மனு தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
23 Oct 2024 8:31 PM IST'பராமரிப்பில் தொடர்ந்து அலட்சியம் காட்டும் ரெயில்வே துறை' - மதுரை ஐகோர்ட்டு கிளை அதிருப்தி
பராமரிப்பில் ரெயில்வே துறை தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாக மதுரை ஐகோர்ட்டு கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது.
23 Jun 2024 12:49 PM ISTமாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்றக் கூடாது - மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்து தரும் வரை அவர்களை வெளியேற்றக் கூடாது என மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
19 Jun 2024 1:30 PM ISTஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் தொடர்பான வழக்கு - மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் தொடர்பான மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
12 Jun 2024 2:34 PM ISTசாத்தான்குளம் கொலை வழக்கு: 3 மாதங்களில் விசாரணையை முடிக்க மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
24 May 2024 8:27 PM ISTகுற்றவிசாரணை பிரிவில் கைதிகள் சித்ரவதை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு - விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
குற்றவிசாரணை பிரிவில் கைதிகள் சித்ரவதை செய்யப்படுவதாக மனுதாரர் குற்றச்சாட்டிய நிலையில், ஒரு வாரத்திற்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 May 2024 8:12 PM ISTதமிழகத்தில் கஞ்சா கடத்தல் வழக்கு எத்தனை? ஐகோர்ட்டு கேள்வி
தமிழகத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? என்று மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
8 May 2024 5:48 PM ISTகிலோ கணக்கில் பிடிபடும் கஞ்சா; முக்கிய புள்ளிகளின் பெயர்கள் சேர்க்கப்பட்டதா? - மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி
கஞ்சா வழக்குகளில் முக்கிய புள்ளிகளின் பெயர்கள் சேர்க்கப்பட்டதா? என காவல்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
28 April 2024 3:05 PM ISTஉரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? - மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
27 April 2024 4:38 PM ISTமதுரையில் கால்நடை மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
மதுரை மாநகராட்சியில் கால்நடை மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
25 April 2024 11:32 PM IST