குடிநீரில் கழிவுநீர் கலந்ததா..? - ஆய்வு முடிவுகள் பெறப்பட்ட பின்னரே உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் - அமைச்சர் தகவல்
பாதிக்கப்பட்ட இடத்தில் 6 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
5 Dec 2024 2:38 PM ISTவெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் திடீர் மரணம்: ஒரே மாதத்தில் 9 பேர் உயிரிழப்பு
மூச்சுத்திணறல், உடல்நலக்குறைவு உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளவர்கள் மலையேறுவதை தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
29 April 2024 5:10 AM ISTவிவசாயி உயிரிழந்த சம்பவம்: "இதயத்தை நொறுக்கி விட்டது" - ராகுல் காந்தி கடும் கண்டனம்
விவசாயி உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
22 Feb 2024 2:30 AM ISTபாய்லர் வெடித்ததில் உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி - இந்தியன் ஆயில் நிறுவனம்
சம்பவம் தொடர்பாக ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
27 Dec 2023 9:02 PM ISTஅமெரிக்க-கனடா எல்லை சோதனைச் சாவடியில் வாகனம் வெடித்ததில் இருவர் உயிரிழப்பு
ரெயின்போ பால கார் வெடிப்பு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
23 Nov 2023 2:35 AM ISTபாகிஸ்தானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 34 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 34 பேர் உயிரிழந்தனர். 100 பேருக்கு காயம் ஏற்பட்டது.
12 Jun 2023 2:46 AM ISTதமிழகத்தை சேர்ந்தவர்கள் யாரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியம்
ஒடிசாவின் பத்ராக் - சென்ட்ரல் இடையே இயக்கப்பட்ட சிறப்பு ரெயிலில் தமிழக பயணிகள் 137 பேர் அழைத்து வரப்பட்டனர்.
4 Jun 2023 5:24 AM ISTமங்கோலியாவில் பனிப்புயல் காரணமாக 3 லட்சம் கால்நடைகள் உயிரிழப்பு
மங்கோலியாவில் பனிப்புயல் காரணமாக 3 லட்சம் கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
26 May 2023 2:30 AM ISTவிஷ சாராய சாவு: கொலை வழக்காக மாற்றம்: மெத்தனால் கிடைத்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்
விஷ சாராய உயிரிழப்பு வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
18 May 2023 5:39 AM ISTகள்ளச்சாராய உயிரிழப்பு - ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
செங்கல்பட்டில் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
15 May 2023 3:05 PM ISTமரக்காணம்: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு..!!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
14 May 2023 10:25 PM IST10 கி.மீ தூரம் நடைபயிற்சி...மயங்கி விழுந்து பலியான பயிற்சி காவலர்...!
10 கிலோ மீட்டர் தூரம் நடக்கும் ரோடு வாக் பயிற்சியை முடித்துவிட்டு பயிற்சி பள்ளிக்கு திரும்பிய காவலர், திடீரென மயங்கி விழுந்தார்.
2 May 2023 5:30 PM IST