நாடாளுமன்ற தேர்தல்: கர்நாடகாவில் வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்
கர்நாடகாவில் வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ளது.
27 March 2024 7:09 PM ISTகாங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி. - திருநெல்வேலியில் பரபரப்பு
திருநெல்வேலியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து முன்னாள் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. வேட்புமனு தாக்கல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
27 March 2024 6:24 PM IST20 ரூபாய் நோட்டு மாலையுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த இந்திய ஊழல் கூட்டமைப்பு வேட்பாளர்
மத்திய சென்னை தொகுதியில் 20 ரூபாய் நோட்டு மாலையுடன் அக்னி அல்வார் வேட்புமனு தாக்கல் செய்தார்.
27 March 2024 5:05 PM ISTம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது - சென்னை ஐகோர்ட்டு
ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
27 March 2024 3:46 PM ISTநாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நிறைவு
நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது.
27 March 2024 3:05 PM ISTநீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல் செய்தார்.
27 March 2024 2:51 PM ISTபா.ஜ.க வேட்பாளர் பட்டியல்: சுஸ்மா சுவராஜின் மகள் உள்பட டெல்லியில் 4 புதுமுகங்களுக்கு வாய்ப்பு
முதல்கட்ட பட்டியலில் மத்திய மந்திரிகள் 34 பேர், மக்களவை சபாநாயகர், இரண்டு முன்னாள் மந்திரிகள் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.
2 March 2024 7:42 PM IST16 மாநிலங்களில் 195 வேட்பாளர்கள்: பா.ஜ.க. வெளியிட்ட பட்டியலின் முழு விவரம்
மத்தியில் ஆளும் பா.ஜனதா முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதியாகாத நிலையில், பா.ஜ.க வேட்பாளர் பட்டியலையே வெளியிட ஆரம்பித்துள்ளது.
2 March 2024 7:15 PM ISTபா.ஜ.க முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: மோடி, அமித்ஷா போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தலில் 195 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜனதா வெளியிட்டுள்ளது.
2 March 2024 6:31 PM IST