
ஐதராபாத்: சர்வதேச பயிர்கள் ஆய்வு மையத்தில் பிடிபட்ட சிறுத்தை
சிறுத்தையை வனத்துறையினர் நேரு உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்றனர்.
17 April 2025 10:51 PM IST
3 வயது சிறுமியை கொன்ற சிறுத்தை; அதிர்ச்சி சம்பவம்
சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் 5 இடங்களில் கூண்டு வைத்துள்ளனர்.
14 April 2025 9:15 PM IST
திருப்பதி: பீதியை ஏற்படுத்திய சிறுத்தை சிக்கியது
திருப்பதி மலை அடிவாரத்தில் பீதியை ஏற்படுத்திய சிறுத்தை கூண்டில் சிக்கியது.
6 April 2025 3:39 PM IST
திம்பம் மலைப்பாதையில் தடுப்புச்சுவரில் நடந்து சென்ற சிறுத்தைப்புலி
திம்பம் மலைப்பாதையில் சிறுத்தைப்புலி ஒன்று தடுப்புச்சுவரில் நடந்து சென்றது.
3 April 2025 7:39 PM IST
கோவை: பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை பிடிபட்டது
கோவையில் பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை பிடிபட்டது.
11 March 2025 9:39 AM IST
திருப்பதி அலிபிரி நடைபாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்: பக்தர்கள் அச்சம்
திருப்பதி அலிபிரி நடைபாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
5 March 2025 3:24 PM IST
நீலகிரி: சாலையைக் கடக்க முயன்று விபத்தில் சிக்கிய சிறுத்தை புலி
சாலையைக் கடக்க முயன்ற சிறுத்தை புலி மோட்டார் சைக்கிளில் அடிபட்டு காயத்துடன் உயிர் தப்பியது.
28 Feb 2025 7:19 PM IST
சிறுத்தை நடமாட்டம்: அலிபிரி நடைபாதையில் செல்லும் பக்தர்கள் குழுக்களாக அனுப்பி வைப்பு
சிறுத்தை நடமாட்டம் எதிரொலியால், அலிபிரி நடைபாதையில் செல்லும் பக்தர்கள் குழுக்களாக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
16 Feb 2025 11:57 AM IST
அழைப்பே இல்லாமல்... திருமண விருந்துக்கு வந்த சிறுத்தைப்புலி; காருக்குள் புகுந்து உயிர் தப்பிய மணமக்கள்
உத்தர பிரதேசத்தில் திருமண விருந்து நிகழ்ச்சியில் திடீரென சிறுத்தைப்புலி நுழைந்த அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.
13 Feb 2025 11:59 AM IST
திருமலை அருகே மலையில் சிறுத்தை நடமாட்டம் - வனத்துறை எச்சரிக்கை
திருமலை சேஷாசலம் வனப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 Feb 2025 4:30 AM IST
பந்தலூரில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த சிறுத்தை - வனத்துறையினர் விசாரணை
பந்தலூரில் அழுகிய நிலையில் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது.
12 Jan 2025 6:53 PM IST
மைசூரு ஐ.டி. வளாகத்திற்குள் புகுந்த சிறுத்தைப் புலி… தேடுதல் வேட்டை தீவிரம்
இன்போசிஸ் நிறுவன வளாகத்திற்குள் புகுந்த சிறுத்தைப் புலியை மீட்கும் நடவடிக்கையை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
31 Dec 2024 5:34 PM IST