2 நிமிட கூகுள் மீட் அழைப்பு.. 200 ஊழியர்கள் பணிநீக்கம்: அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம் அதிரடி

2 நிமிட கூகுள் மீட் அழைப்பு.. 200 ஊழியர்கள் பணிநீக்கம்: அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம் அதிரடி

ஆட்குறைப்பு நடவடிக்கையால் முழுநேர ஊழியர்கள், பகுதி நேர ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் வேலையை இழந்துள்ளனர்.
5 Jan 2024 6:05 PM IST
21 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய 8 ஆயிரம் கோடி ரூபாய் செலவு - மெட்டா நிறுவனம் தகவல்

21 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய 8 ஆயிரம் கோடி ரூபாய் செலவு - மெட்டா நிறுவனம் தகவல்

பணிநீக்க நடவடிக்கைக்கு செலவிட வேண்டிய தொகை பற்றிய விவரங்களை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
27 May 2023 2:40 PM IST
4 ஆயிரம் திறன் வாய்ந்த பணியாளர்களை நீக்க மெட்டா நிறுவனம் முடிவு

4 ஆயிரம் திறன் வாய்ந்த பணியாளர்களை நீக்க மெட்டா நிறுவனம் முடிவு

பேஸ்புக்கின் தாய் நிறுவனம் என கூறப்படும் மெட்டா நிறுவனம் அதிக திறன் வாய்ந்த 4 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
19 April 2023 1:12 PM IST
7 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது டிஸ்னி நிறுவனம் !

7 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது டிஸ்னி நிறுவனம் !

டிஸ்னி நிறுவனம் 7 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
29 March 2023 12:44 AM IST
ஏப்ரல் மாதம் 4 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்க டிஸ்னி நிறுவனம் முடிவு!

ஏப்ரல் மாதம் 4 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்க டிஸ்னி நிறுவனம் முடிவு!

ஏப்ரல் மாதம் 4 ஆயிரம் பேரை பணியை விட்டு நீக்க டிஸ்னி நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
22 March 2023 5:01 AM IST
மெட்டா நிறுவனம் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு

மெட்டா நிறுவனம் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு

பேஸ்புக்கின் தாய் நிறுவனம் என கூறப்படும் மெட்டா நிறுவனம் 2-வது சுற்றில் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
14 March 2023 9:02 PM IST
ஒரே மின்னஞ்சல்... 453 இந்தியர்களை பணியில் இருந்து நீக்கியது கூகுள் நிறுவனம்

ஒரே மின்னஞ்சல்... 453 இந்தியர்களை பணியில் இருந்து நீக்கியது கூகுள் நிறுவனம்

453 இந்தியர்களுக்கு பணி நீக்கம் தொடர்பாக மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பியிருக்கிறது, கூகுள் நிறுவனம்.
18 Feb 2023 8:21 AM IST
1,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் யாகூ நிறுவனம்

1,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் 'யாகூ' நிறுவனம்

யாகூ நிறுவனம் 1,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
10 Feb 2023 11:43 AM IST
18 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் - அமேசான் அறிவிப்பால் ஊழியர்கள் பீதி

18 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் - 'அமேசான்' அறிவிப்பால் ஊழியர்கள் பீதி

அமேசான் நிறுவனம் ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.
6 Jan 2023 1:36 AM IST