
11 ஏக்கர் நிலத்தை அபகரித்த சார் பதிவாளர் மீது வழக்குப்பதிவு
இறந்தவர்களின் பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து 11 ஏக்கர் நிலத்தை அபகரித்த சார் பதிவாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
29 Sept 2023 12:15 AM IST
போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி: வக்கீலுக்கு சொந்தமான ரூ.3 கோடி நிலம் அபகரிப்பு
சென்னையில் வக்கீலுக்கு சொந்தமானரூ.3 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 Sept 2023 6:29 AM IST
மடிப்பாக்கத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடி நிலம் அபகரிப்பு
மடிப்பாக்கத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடி நிலம் அபகரிப்பு வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.
24 Aug 2023 6:40 PM IST
போலி பட்டாவை உருவாக்கி கொரட்டூர் ஏரி நிலம் அபகரிப்பு தாய்-மகன் கைது
அரசுக்கு சொந்தமான கொரட்டூர் ஏரி நிலத்தை போலி பட்டா உருவாக்கி அபகரித்த தாய்-மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
30 July 2023 12:09 PM IST
புதுவண்ணாரப்பேட்டையில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.60 லட்சம் நிலம் அபகரிப்பு - பெண் உள்பட 4 பேர் கைது
புதுவண்ணாரப்பேட்டையில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.60 லட்சம் நில அபகரிப்பு வழக்கில் பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
17 Jun 2023 11:44 AM IST
வானூர் அருகே ரூ.18 லட்சம் நிலம் அபகரிப்பு 6 பேர் மீது வழக்கு
வானூர் அருகே ரூ.18 லட்சம் நிலம் அபகரிப்பு செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
5 Feb 2023 12:15 AM IST
போலி வாரிசு சான்று மூலம் ரூ.15 லட்சம் நிலம் அபகரிப்பு
போலி வாரிசு சான்று வழங்கியதன் மூலம் ரூ.15 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்த வழக்கில் வருவாய்த்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் 90 வயது மூதாட்டி புகார் மனு அளித்தார்.
3 Jan 2023 12:15 AM IST
போலி ஆவணம் தயாரித்து மூதாட்டியின் நிலத்தை அபகரித்த வாலிபர் கைது
போலி ஆவணம் தயாரித்து மூதாட்டியின் நிலத்தை அபகரித்த வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
22 Aug 2022 10:50 PM IST
போலி ஆவணம் மூலம் ரூ.5 கோடி நிலம் அபகரிப்பு - 3 பேர் கைது
அம்பத்தூரில் போலி ஆவணம் மூலம் பெண்ணின் ரூ.5 கோடி நிலத்தை அபகரித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
11 Aug 2022 12:09 PM IST
தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் தம்பி மீது நில அபகரிப்பு புகார்
தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி மீது நில அபகரிப்பு புகார் கொடு்க்கப்பட்டுள்ளது
21 July 2022 6:57 PM IST
நில அபகரிப்பு தொடர்பாக போலி ஆவணங்களுடன் புகார் அளித்தவருக்கு சிறை தேனி கோர்ட்டு தீர்ப்பு
நில அபகரிப்பு தொடர்பாக போலி ஆவணங்களுடன் புகார் அளித்தவருக்கு சிறை தண்டனை விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது
28 Jun 2022 7:51 PM IST