சேலம் கஞ்சமலை சித்தர் கோவில் கும்பாபிஷேகம்: 15-ம் தேதி நடக்கிறது
யாகம் செய்வதற்குரிய அக்னியை சூரிய பகவானிடத்தில் இருந்து பெறும் நிகழ்ச்சி 13-ம் தேதி நடைபெறும்.
1 Sept 2024 6:09 PM ISTசங்கரநாராயண சுவாமி கோவில் கும்பாபிஷேகம்: தென்காசி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
23 Aug 2024 7:25 AM ISTதமிழகத்தில் இன்று 65 திருக்கோவில்களில் கும்பாபிஷேக விழா
பாம்பன் சுவாமிகள் திருக்கோவில், பெரியபாளையம் பவானியம்மன் திருக்கோவில், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் உள்ளிட்ட 65 திருக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
12 July 2024 11:15 AM IST100 ஆண்டுகள் பழமையான கோவில்களில் 12-ந்தேதி கும்பாபிஷேகம்: இந்து சமய அறநிலையத்துறை
100 ஆண்டுகள் பழமையான கோவில்களில் 12-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
9 July 2024 9:40 AM ISTஅருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர கும்பாபிஷேக விழா கோலாகலம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான பங்குனி உத்திர கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
24 March 2024 2:58 PM IST"பல நூற்றாண்டுகள் கனவு நிறைவேறியது" : ராமர் கோவில் நிகழ்ச்சிக்காக பிரதமர் மோடிக்கு மத்திய மந்திரிசபை பாராட்டு
மக்களின் நூற்றாண்டு கால கனவை பிரதமர் மோடி நனவாக்கி உள்ளார் என்று மத்திய மந்திரிசபையில் தெரிவிக்கப்பட்டது.
25 Jan 2024 3:32 AM ISTசிவசேனா கட்சி மட்டும் இல்லையென்றால் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை - சஞ்சய் ராவத்
அயோத்தி கோவிலில் ராம் லல்லாவின் கும்பாபிஷேகத்தை சாத்தியமாக்கியது சிவசேனா என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
24 Jan 2024 2:53 AM ISTராமர் சிலை பிரதிஷ்டை: பக்தர்கள் வெள்ளத்தில் அயோத்தி
பாலராமர் கண்களில் கட்டப்பட்டிருந்த துணி பூஜைகளுக்கு பிறகு அகற்றப்பட்டது. ராமர் சிலையை பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.
22 Jan 2024 12:11 AM ISTஅயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: டெல்லி அரசு அலுவலகங்களுக்கு நாளை அரைநாள் விடுமுறை
ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுவதையொட்டி மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகளுக்கு நாளை அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
21 Jan 2024 1:01 AM ISTமுலாயம் சிங் உயிருடன் இருந்திருந்தால் ராமர் கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பார்: மருமகள் அபர்ணா யாதவ்
ராமர் கோவில் குறித்தான எதிர்க்கட்சியினரின் எண்ணம் சிறுமைத்தனமாக உள்ளதாக அபர்ணா யாதவ் தெரிவித்துள்ளார்.
19 Jan 2024 5:02 AM ISTமதுரை கள்ளழகர் கோவில் மகா கும்பாபிஷேகம்.. 'கோவிந்தா' கோஷம் எழுப்பி பக்தர்கள் தரிசனம்
யாகசாலையில் இருந்து தீர்த்த கலசங்கள் எடுத்துச் செல்லப்பட்டு, ராஜகோபுர கும்பங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
23 Nov 2023 10:35 AM ISTகள்ளழகர் கோவில் ராஜகோபுரத்துக்கு இன்று கும்பாபிஷேகம்
பக்தர்கள் குவிந்து வருவதால், அனைவரும் விழாவை காண போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
23 Nov 2023 5:05 AM IST