உலக செஸ் சாம்பியன் குகேஷை நேரில் அழைத்து பாராட்டிய சிவகார்த்திகேயன்!
சீன வீரர் டிங் லிரேனை வீழ்த்தி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் குகேஷ்.
26 Dec 2024 7:16 AM ISTஇந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த குகேஷ்!
தமிழக வீரரான குகேஷ், செஸ் விளையாட்டில் இளம் வயதிலேயே உலக சாம்பியனாக வெற்றிபெற்று சரித்திர சாதனை படைத்துள்ளார்.
14 Dec 2024 6:21 AM ISTஉலக சாம்பியன் பட்டம் வென்ற செஸ் வீரர் குகேசுக்கு ராகுல் காந்தி வாழ்த்து
உலக சாம்பியன் பட்டம் வென்ற தமிழக செஸ் வீரர் குகேசுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
12 Dec 2024 9:01 PM ISTஉலக சாம்பியன் பட்டம் வென்ற செஸ் வீரர் குகேசுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
உலக சாம்பியன் பட்டம் வென்ற தமிழக செஸ் வீரர் குகேசுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
12 Dec 2024 8:03 PM ISTஎன்னை நேசித்த நாட்டு மக்களுக்கு நன்றி - "உலக செஸ் சாம்பியன்" குகேஷ் நெகிழ்ச்சி பேட்டி
என்னை நேசித்த நாட்டு மக்களுக்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறேன் என்று உலக செஸ் சாம்பியன் குகேஷ் தெரிவித்துள்ளார்.
12 Dec 2024 7:31 PM ISTஉலக செஸ் சாம்பியன்ஷிப்; தமிழக வீரர் குகேஷ் வெற்றி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றி பெற்ற தமிழக வீரர் குகேஷுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
12 Dec 2024 7:30 PM ISTஉலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றிபெற்றார் தமிழக வீரர் குகேஷ்
போட்டி டிராவில் முடியும் என்றே எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குகேஷ் வெற்றிபெற்று அசத்தியுள்ளார்.
12 Dec 2024 6:47 PM ISTசெஸ் ஒலிம்பியாட்: வரலாற்றில் முதல் முறை... தங்கம் வென்று இந்திய ஆண்கள் அணி சாதனை
செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய ஆண்கள் அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
22 Sept 2024 6:38 PM ISTகேன்டிடேட் செஸ்; 13வது சுற்றில் வெற்றி...புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய குகேஷ்
கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது.
21 April 2024 11:23 AM IST