
வசூல் சாதனை படைக்கும் 'க்ரூ' திரைப்படம் - பாராட்டிய ஆலியாபட்
வசூல் சாதனை படைத்து வரும் 'க்ரூ' திரைப்படத்திற்கு ஆலியாபட் பாராட்டு தெரிவித்துள்ளார்.
31 March 2024 5:33 AM
க்ரூ திரைப்படம் - இரண்டு நாட்களில் இவ்வளவு கோடி வசூலா
கரீனா கபூர், கிருத்தி சனோன், தபு ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் க்ரூ.
31 March 2024 1:29 AM
அரசியலுக்கு வருகிறேனா? 'ஆதிபுருஷ்' பட நடிகை விளக்கம்
என்றாவது ஒருநாள் அரசியல் மூலம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தோன்றினால் நிச்சயம் நான் அரசியலுக்கு வருவேன் என்று நடிகை கீர்த்தி சனோன் கூறினார்.
30 March 2024 4:34 PM
எனது மனதில் வேறு மாதிரியான உணர்வுகள்: கிருத்தி சனோன்
பிரபல பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் தனது உணர்ச்சிகளை மறைக்க விரும்பவில்லை எனக் கூறியுள்ளார்.
23 March 2024 4:17 PM
பாலிவுட் சகோதரிகளின் பான் இந்தியா படங்கள்
ஒரே குடும்பத்தில் இருந்து சினிமாத் துறைக்குள் நுழைந்தவர்கள்தான், நடிகை கீர்த்தி சனோன், நுபுர் சனோன்.
12 Oct 2023 12:11 PM
நடிகை கீர்த்தி சனோன் மும்பை கோவிலில் வழிபாடு...!
தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சியில் கீர்த்தி சனோன் மிகவும் பூரிப்பாக காணப்படுகிறார்
27 Aug 2023 5:39 AM
இது என் வாழ்க்கையின் புதிய தொடக்கம் - தேசிய விருது வென்ற கீர்த்தி சனோன்
கீர்த்தி சனோன், 'மிமி' படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்றார்.
25 Aug 2023 11:27 AM
கிரீத்தி சனோன் நடித்த சீதா கதாபாத்திரத்தின் போஸ்டர் - 'ஆதிபுருஷ்' படக்குழு வெளியிட்டது
நடிகை கிரீத்தி சனோன் நடித்த சீதா கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
29 April 2023 2:33 PM
பிரபாஸ், கிருத்தி சனோன் திருமண நிச்சயதார்த்தம்?
பிரபாசுக்கும், நடிகை கிருத்தி சனோனுக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும், இருவருக்கும் மாலத்தீவில் விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.
8 Feb 2023 2:14 AM
"ஆதிபுருஷ்" படத்துக்கு தடையா?
"ஆதிபுருஷ்" படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆதிபுருஷ் படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது என்று அயோத்தி ராமர் கோவிலின் தலைமை குரு வலியுறுத்தியுள்ளார்
10 Oct 2022 7:32 AM
நடிகை கிருத்தி சனோனுடன் காதலில் நடிகர் பிரபாஸ்
நடிகர் பிரபாஸுக்கும், ஆதிபுருஷ் படத்தின் நாயகி கிருத்தி சனோனுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.
19 Sept 2022 7:30 AM
பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்பட டிஜிட்டல் உரிமை ரூ.250 கோடி?
பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் படத்தை நெட்பிளிக்ஸ் ரூ. 250 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
4 Aug 2022 10:08 AM