
பெண் ஓட்டுநர் கோவை ஷர்மிளா மீது போலீசார் வழக்குப்பதிவு
பஸ் ஓட்டுநராக இருந்த ஷர்மிளா சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமடைந்தார்.
7 Feb 2024 5:49 AM
கச்சத்தீவு விவகாரம்: பா.ஜ.க. கையில் எடுத்தவுடன் உண்மை தெரியவந்துள்ளது - அண்ணாமலை பேட்டி
ஜூன் 4ம் தேதி மக்களின் தீர்ப்பை தி.மு.க.,வினர் பார்ப்பார்கள் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
3 April 2024 9:29 AM
கோவை தொகுதிக்கு 100 வாக்குறுதி: தேர்தல் அறிக்கை வெளியிட்டார் அண்ணாமலை
5 ஆண்டுகள் முடிவில் சர்வதேச தரமுள்ள நகராக கோவை மாற்றத்தை சந்தித்திருக்கும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
12 April 2024 9:34 AM
டி.என்.பி.எல்.: திருப்பூரை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை திரில் வெற்றி
திருப்பூர் தமிழன்சை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை கிங்ஸ் திரில் வெற்றிபெற்றது.
7 July 2024 6:20 PM
டி.என்.பி.எல்: நெல்லையை வீழ்த்தி கோவை வெற்றி
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நெல்லையை வீழ்த்தி கோவை அபார வெற்றிபெற்றது.
13 July 2024 6:03 PM
16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது - போலீசார் தீவிர விசாரணை
கோவை அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
14 July 2024 4:08 AM
அடிக்கடி மது குடித்துவிட்டு தகராறு செய்த கணவன்... விரக்தியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து கணவன் தகராறு செய்ததால் விரக்தி அடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
21 July 2024 8:29 PM
நெல்லை, கோவை மேயர் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அறிவுரை
நெல்லை மேயராக இருந்த சரவணன் மற்றும் கோவை மேயராக இருந்த கல்பனா ஆகியோர் கடந்த 3-ந்தேதி திடீரென ராஜினாமா செய்தனர்.
25 July 2024 1:41 PM
கோவையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்... மாணவர்கள் வெளியேற்றம்
கோவையில் உள்ள தனியார் பள்ளிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
7 Oct 2024 8:40 AM
நாகர்கோவில்-கோவை ரெயிலில் இருக்கை சரிந்து விழுந்து சிறுவன் படுகாயம்
நாகர்கோவில்-கோவை ரெயிலில் பயணித்த சிறுவன் மீது மேல் இருக்கை சரிந்து விழுந்ததில் படுகாயமடைந்தார்.
18 Oct 2024 12:45 AM
சாலை விபத்தில் உயிரிழந்த சிறப்பு எஸ்.ஐ.: நிவாரணம் அறிவித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சாலை விபத்தில் உயிரிழந்த கோவை வால்பாறை காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ.யின் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
1 Nov 2024 3:44 AM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை வருகை
அரசின் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட வாரியாக கள ஆய்வு செய்யும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை வருகிறார்.
4 Nov 2024 11:59 PM