
கொடைக்கானலுக்கு செல்ல மாற்றுப்பாதை?
கொடைக்கானலுக்கு மாற்றுப்பாதை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
6 Oct 2024 5:22 AM
கொடைக்கானல்: சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை நீட்டிப்பு
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை நீட்டிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
30 Sept 2024 9:15 PM
கொடைக்கானலில் வனப்பகுதி சுற்றுலா இடங்களுக்கு செல்ல ஒருவழிப்பாதை திட்டம் அமல்
கொடைக்கானலில் வனப்பகுதி சுற்றுலா இடங்களுக்கு செல்ல ஒருவழிப்பாதை திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
27 Sept 2024 11:12 PM
கொடைக்கானல் அருகே வனப்பகுதி நிலத்தில் திடீர் பிளவு - அதிகாரிகள் ஆய்வு
நிலத்தில் ஏற்பட்ட வெடிப்பு தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
23 Sept 2024 9:29 AM
கொடைக்கானல் அருகே வனப்பகுதியில் நிலத்தில் பிளவு
நிலத்தில் ஏற்பட்ட வெடிப்பு தொடர்பாக அதிகாரிகள் நாளை ஆய்வு செய்ய உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
22 Sept 2024 4:24 PM
கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு... பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தினால் ரூ.20 அபராதம்
கொடைக்கானலில் 5 லிட்டருக்கு குறைவான பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தினால் ரூ.20 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
22 Sept 2024 2:42 AM
கொடைக்கானலில் 300 அடி நீளத்திற்கு நிலத்தில் விரிசல்...மக்கள் அதிர்ச்சி
கொடைக்கானலில் 300 அடி நீளத்திற்கு நிலத்தில் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
21 Sept 2024 10:55 AM
கொடைக்கானலில் ஆற்றை கடக்க முயன்ற குட்டியானை பாறை இடுக்கில் சிக்கி உயிரிழப்பு
கொடைக்கானலில் ஆற்றை கடக்க முயன்ற குட்டியானை பாறை இடுக்கில் சிக்கி உயிரிழந்தது.
17 Sept 2024 4:57 AM
பார்பிக்யூ ஆசையால் பறிபோன உயிர்கள்... புகைமூட்டத்தால் மூச்சுத்திணறி இறந்தார்களா? போலீசார் விசாரணை
பார்பிக்யூ சமைத்துவிட்டு அடுப்புக்கரியை அணைக்காமல் தூங்கியதால் வாலிபர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
11 Aug 2024 8:27 AM
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் நீட்டிப்பு
ஊட்டி, கொடைக்கானலுக்கான இ-பாஸ் நடைமுறை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
28 Jun 2024 11:40 AM
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நாளை மலர்க்கண்காட்சி தொடக்கம்
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர்க்கண்காட்சியும், கோடைவிழாவும் நடத்தப்பட உள்ளது.
16 May 2024 4:26 PM
கொடைக்கானல் மலர்க் கண்காட்சி நுழைவுக் கட்டணம் உயர்வு
கொடைக்கானலில் 61-வது மலர்க் கண்காட்சி மற்றும் கோடைவிழா நாளை தொடங்குகிறது
16 May 2024 12:16 PM