
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ராகுல், கெய்க்வாட் சொதப்பல்.. இந்தியா ஏ 161 ரன்களில் ஆல் அவுட்
இந்தியா ஏ தரப்பில் அதிகபட்சமாக துருவ் ஜூரல் 80 ரன்கள் அடித்தார்.
7 Nov 2024 5:09 PM
ஐ.பி.எல்.2025: ஒவ்வொரு அணியிலும் இருந்து வெளியேற்றப்பட்ட நட்சத்திர வீரர்கள் - முழு விவரம்
2025 ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கும் அணிகள் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களை நேற்று அறிவித்தன.
1 Nov 2024 5:24 AM
அந்த சூழ்நிலைகளில் சர்பராஸ் கான் கண்டிப்பாக தடுமாறுவார் - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கவலை
ராகுலுக்கு பதில் சர்பராஸ் கான் அதிக வாய்ப்பு பெற வேண்டும் என்று பிராட் ஹாக் ஆதரவு தெரிவித்துள்ளார்.
23 Oct 2024 12:47 PM
ராகுல் குறித்த சமூக வலைதள விமர்சனங்களுக்கு கம்பீர் பதிலடி
ராகுலை அணியிலிருந்து நீக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
23 Oct 2024 10:20 AM
2-வது டெஸ்ட்: ராகுல் - சர்பராஸ் இருவரில் யார் அணியில் இடம் பிடிப்பார்..? - டென் டோஸ்கேட் பதில்
சுப்மன் கில் காயத்திலிருந்து குணமடைந்து 2வது போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
22 Oct 2024 11:19 AM
ஆடும் லெவனில் சர்பராஸை காட்டிலும் கே.எல்.ராகுலை தேர்வு செய்வேன் - இந்திய முன்னாள் வீரர்
இந்தியா - நியூசிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 24ம் தேதி புனேவில் தொடங்குகிறது.
22 Oct 2024 10:22 AM
கே.எல். ராகுலுக்காக ரோகித் சர்மா அதை செய்திருக்கலாம் - இந்திய முன்னாள் வீரர் அதிருப்தி
வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
23 Sept 2024 9:50 AM
அவர் ரோகித் மற்றும் விராட் கோலி போல வளர்ந்திருக்க வேண்டியவர் - இந்திய முன்னாள் வீரர்
கே.எல். ராகுல் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா போல வந்திருக்க வேண்டியவர் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
13 Sept 2024 12:05 PM
ஐ.பி.எல்.2025: கேப்டன் பதவியிலிருந்து விலகும் கே.எல். ராகுல்..? வெளியான தகவல்
ஐ.பி.எல். தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் உள்ளார்.
27 Aug 2024 12:31 PM
போட்டிகளை வெல்வதற்கான உத்தரவாதத்தை உரிமையாளர்களால் கொடுக்க முடியாது - கே.எல். ராகுல்
உரிமையாளர்கள் சிறந்த அணியை தேர்வு செய்தாலும் கூட ஒவ்வொரு போட்டியையும் வென்று விட முடியாது என்று கேஎல்.ராகுல் கூறியுள்ளார்.
26 Aug 2024 3:20 PM
ஐ.பி.எல்.2025: லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவை சந்தித்த கே.எல்.ராகுல்
ஐ.பி.எல். மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது.
26 Aug 2024 2:29 PM
நான் உட்கார்ந்தால் எழுந்து நின்றால் கூட கிண்டலடித்தார்கள் - கே.எல்.ராகுல் வேதனை
சமூக வலைதளங்களில் ஏற்பட்ட மன உளைச்சல் குறித்து சமீபத்திய பேட்டியில் கே.எல்.ராகுல் பேசியுள்ளார்.
26 Aug 2024 10:09 AM