இங்கிலாந்து மன்னருக்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி
இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லசின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக தனது மனமார்ந்த வாழ்த்துகளை பிரதமர் மோடி தெரிவித்துக்கொண்டார்.
20 Dec 2024 7:17 AM ISTஇந்தியா வருகிறார் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் விரைவில் இந்தியா வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
24 Nov 2024 6:28 AM ISTமன்னர் சார்லஸ் விரைவில் குணமடைய வேண்டும் - பிரதமர் மோடி
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லசிற்கு முழு உடற் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.
6 Feb 2024 11:29 AM ISTஇங்கிலாந்து மன்னர் சார்லஸ் ஆஸ்பத்திரியில் அனுமதி
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் ஆஸ்பத்திரியில் எத்தனை நாட்கள் இருப்பார் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.
27 Jan 2024 2:58 AM ISTஇங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் குடியரசு துணை தலைவர் பங்கேற்பு
இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கார் பங்கேற்க உள்ளார்.
3 May 2023 6:33 AM ISTஅரசர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் பங்கேற்க இளவரசர் ஹாரி தம்பதிக்கு அழைப்பு
அரசர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் பங்கேற்க இளவரசர் ஹாரி தம்பதிக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.
6 March 2023 12:44 PM ISTஅரசர் மூன்றாம் சார்லஸ் மீது முட்டை வீச முயன்ற நபர் கைது
அரசர் மூன்றாம் சார்லஸ் மீது முட்டைகளை வீச முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
9 Nov 2022 7:50 PM ISTஅரசர் மூன்றாம் சார்லஸ் முடி சூட்டு விழா: மே 8-ந்தேதி வங்கி விடுமுறை நாளாக அறிவிப்பு
அரசர் மூன்றாம் சார்லசின் முடி சூட்டு விழாவை முன்னிட்டு, அவரை கவுரவிக்கும் வகையில் வருகிற மே 8-ந்தேதியை வங்கி விடுமுறை நாளாக அரசு அறிவித்து உள்ளது.
6 Nov 2022 9:23 AM ISTஅரசர் மூன்றாம் சார்லசின் லண்டன் மெழுகு சிலை மீது கேக்கை கொண்டு அடித்த நபர்கள்
லண்டனில் உள்ள அரசர் மூன்றாம் சார்லசின் மெழுகு சிலை மீது கேக்கை கொண்டு அடித்த நபர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
25 Oct 2022 1:16 PM ISTஅதிகாரப்பூர்வ பதவியேற்பு விழாவில் கோபமடைந்த அரசர் 3-ம் சார்லஸ்; வைரலான வீடியோ
அரசராக அதிகாரப்பூர்வ முறையில் அறிவிக்கும் நிகழ்ச்சியில் மேஜையை தூய்மை செய்ய பணியாளர்களிடம் அரசர் 3-ம் சார்லஸ் கோபமுடன் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
12 Sept 2022 12:43 PM IST