பாட புத்தகங்களில் இந்தியா என்ற பெயரை பாரதம் என மாற்ற கேரள கவர்னர் ஆதரவு - கல்வித்துறை மந்திரி எதிர்ப்பு
பாட புத்தகங்களில் இந்தியா என்ற பெயரை பாரதம் என மாற்ற கேரள கவர்னர் ஆதரவு தெரிவித்தற்கு கல்வித்துறை மந்திரி எதிர்ப்பு தெரிவித்தார்.
27 Oct 2023 3:59 AM IST'மணிப்பூர் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்'- கேரள கவர்னர் கருத்து
பெண்களின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிப்போரிடம் எந்தவித சமரசமும் காட்டக் கூடாது என்று ஆரிப் முகமது கான் தெரிவித்தார்.
23 July 2023 9:02 PM IST'இந்து என்பது புவியியல் சொல், மதத்தைக் குறிக்கும் பெயர் அல்ல' - கேரள கவர்னர் பேச்சு
இந்து என்பது இந்த நாட்டில் பிறந்தவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல் என்று கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் தெரிவித்தார்.
29 Jan 2023 8:48 PM ISTபல்கலைக்கழக மசோதா விவகாரம்: கேரள அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது- கேரள கவர்னர் விளக்கம்
பல்கலைக்கழகங்கள் விவகாரத்தில் மாநில அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது என கேரள கவர்னர் கூறியுள்ளார்.
11 Dec 2022 1:43 AM ISTசெனட் உறுப்பினர்கள் பதவி நீக்கம் சிறுபிள்ளைத்தனமானது: கேரள கவர்னருக்கு ஐகோர்ட்டு கண்டனம்
செனட் உறுப்பினர்கள் பதவி நீக்கம் சிறுபிள்ளைத்தனமானது என்று கேரள கவர்னருக்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
9 Dec 2022 3:09 AM IST"கேரள கவர்னரின் ஒரு முடியை தொட்டால் கூட... மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும்" - சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்
கேரள கவர்னரின் ஒரு முடியை தொட்டால் கூட கேரள அரசை கலைக்க மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
27 Oct 2022 12:40 AM ISTகாஷ்மீர் பண்டிட்கள் கொலை: 'ஒரு இந்தியனாக நான் வெட்கப்படுகிறேன்' - கேரள கவர்னர்
காஷ்மீர் பண்டிட்கள் கொலை சம்பவம் தொடர்பாக ஒரு இந்தியனாக தான் வெட்கப்படுவதக கேரள கவர்னர் தெரிவித்தார்.
19 Oct 2022 3:25 AM ISTஎல்லை மீறும் மந்திரிகளின் பதவி ரத்து: கேரள கவர்னர் எச்சரிக்கை
எல்லை மீறும் மந்திரிகளின் பதவி ரத்து செய்யப்படும் என்று கேரள கவர்னர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
18 Oct 2022 1:28 AM ISTகேரள கவர்னரின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டது..!
கேரள கவர்னர் ஆரிப் முகமது கானின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
15 Oct 2022 3:41 PM ISTகேரள கவர்னர்-மாநில அரசு மோதல் முற்றுகிறது: கவர்னர் பகிரங்க குற்றச்சாட்டு; மந்திரி எதிர்ப்பு
கேரள கவர்னருக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் முற்றுகிறது. கவர்னர் பகிரங்க குற்றச்சாட்டு தெரிவித்தார். அதற்கு மந்திரி எதிர் குரல் கொடுத்துள்ளார்.
20 Sept 2022 3:49 AM ISTகேரள கவர்னர் விவகாரம்: முதல்-மந்திரி மீது மத்திய இணை மந்திரி மறைமுக தாக்குதல்
கேரள முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து குற்ற பதிவுகள் கொண்ட நபர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என மத்திய இணை மந்திரி முரளீதரன் கூறியுள்ளார்.
19 Sept 2022 9:48 PM ISTகண்ணூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி:ஆளுங்கட்சி பிரமுகர் மனைவியை நியமிக்க தடை - கவர்னர் அதிரடி
கண்ணூர் பல்கலைக்கழகத்தின் மலையாள துறையில் இணை பேராசிரியராக பிரியா வர்கீஸ் என்ற பெண்மணியை நியமிக்க பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்தது.
20 Aug 2022 6:35 AM IST