கர்நாடகா இடைத்தேர்தல்: காங்கிரஸ் அமோக வெற்றி
கர்நாடகாவில் இடைத்தேர்தலில் பாஜக எம்பி பசவராஜ் பொம்மையின் மகன் படுதோல்வியை சந்தித்துள்ளார்.
23 Nov 2024 3:05 PM ISTகர்நாடக தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா?
கர்நாடக தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா? என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
14 May 2023 11:10 PM IST2024 பொதுத் தேர்தலில் பாஜகவின் வீழ்ச்சி ஆரம்பம்: கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து மம்தா பானர்ஜி கருத்து
2024 பொதுத் தேர்தலில் பாஜகவின் வீழ்ச்சி ஆரம்பமாகி உள்ளதாக கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
14 May 2023 12:08 AM ISTகர்நாடக தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
13 May 2023 5:45 PM ISTகர்நாடக தேர்தல்: 'முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள தயார்' - ம.ஜ.த. தலைவர் குமாரசாமி
கூட்டணி குறித்து இதுவரை எந்த கட்சியும் எங்களை தொடர்புகொள்ளவில்லை என குமாரசாமி கூறியுள்ளார்.
13 May 2023 8:07 AM ISTகர்நாடக தேர்தலில் பிரதமர் மோடிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் - கே.எஸ்.அழகிரி
கர்நாடக தேர்தலில் பிரதமர் மோடிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
6 May 2023 2:13 PM ISTகர்நாடக தேர்தல்; ராகுல் காந்தி இன்று பரப்புரை
சட்டமன்ற தேர்தலையொட்டி கர்நாடகாவில் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
27 April 2023 8:17 AM ISTராகுல் காந்தியின் ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் திடீர் சோதனை
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ராகுல் காந்தி பயணித்த ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
23 April 2023 10:03 PM ISTகர்நாடக தேர்தலில் களமிறங்கும் கோடீசுவர வேட்பாளர்கள்
கர்நாடக தேர்தலில் களமிறங்கும் எம்.டி.பி. நாகராஜுக்கு ரூ.1,510 கோடி, டி.கே.சிவக்குமாருக்கு ரூ.1,347 கோடி சொத்துகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 April 2023 12:30 AM IST