
கில் இல்லை.. அவர்தான் இந்தியாவின் அடுத்த கேப்டனாக இருக்க வேண்டும் - கபில்தேவ்
இந்திய கிரிக்கெட் அணி தற்போது அடுத்த கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.
6 April 2025 10:17 AM
சாம்பியன்ஸ் டிராபி: பும்ரா விலகியதை நினைத்து ஏன் கவலைப்பட வேண்டும்..? இந்திய முன்னாள் கேப்டன்
சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து காயம் காரணமாக பும்ரா விலகினார்.
15 Feb 2025 9:13 AM
கேப்டன் நல்ல பார்மில் இல்லையென்றால் அணியில் பிரச்சினைகள் ஏற்படும் - இந்திய முன்னாள் கேப்டன் கருத்து
கொண்டாடும் ரசிகர்கள் விமர்சிக்கவும் செய்வார்கள் என்று கபில்தேவ் கூறியுள்ளார்.
8 Feb 2025 10:59 AM
கபில் தேவின் டெஸ்ட் விக்கெட் சாதனையை முறியடிப்பாரா பும்ரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
ஓராண்டில் 62 விக்கெட்டுகளை சாய்த்துள்ள பும்ராவின் ஸ்டிரைக் ரேட் (29.3) உலக அளவில் சிறந்த வகையில் உள்ளது.
25 Dec 2024 9:28 PM
ஓய்வு அறிவித்த பின் முன்னாள் வீரர்களுடனான உரையாடல் குறித்து அஸ்வின் நெகிழ்ச்சி பதிவு
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பல முன்னாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
20 Dec 2024 11:27 AM
நானாக இருந்திருந்தால் அஸ்வினை இப்படி விட்டிருக்க மாட்டேன் - கபில்தேவ் ஆதங்கம்
சச்சின், சுனில் கவாஸ்கருக்கு நிகராக அஸ்வினும் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்று கபில்தேவ் பாராட்டியுள்ளார்.
19 Dec 2024 4:19 PM
கபில்தேவின் வாழ்நாள் சாதனையை சமன் செய்த பும்ரா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
23 Nov 2024 5:57 AM
நியூசிலாந்து தொடரை மறந்து விடுங்கள் - இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் ஆதரவு
விராட், ரோகித் 15 வருடங்கள் விளையாடி தங்களை நிரூபித்தவர்கள் என்று கபில் தேவ் கூறியுள்ளார்.
7 Nov 2024 8:08 PM
டெஸ்ட் கிரிக்கெட்; கபில்தேவ் சாதனையை சமன் செய்த கஸ் அட்கின்சன்
இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் கஸ் அட்கின்சன் சதம் அடித்து அசத்தினார்.
30 Aug 2024 1:37 PM
அதனாலயே நாங்கள் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து ஒதுக்கப்படுகிறோம் - பும்ரா ஆதங்கம்
கேப்டன்ஷிப் பொறுப்பை எனக்கு கொடுங்கள் என்று தாம் கேட்க முடியாது என பும்ரா தெரிவித்துள்ளார்.
27 July 2024 1:22 AM
பாரீஸ் ஒலிம்பிக்: இந்த முறை நாம் அதிக பதக்கம் வெல்ல வேண்டும்- வீரர்களுக்கு கபில் தேவ் அறிவுரை
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 26-ம் தேதி முதல் ஆகஸ்டு 11-ம் தேதி வரை நடக்கிறது.
18 July 2024 9:10 AM
ஜாம்பவான்கள் கபில்தேவ், எம்.எஸ்.தோனி வரிசையில் இணைந்த ரோகித் சர்மா
9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.
30 Jun 2024 1:28 PM